வைரமாலை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வைரமாலை
இயக்கம்என். ஜெகநாத்
தயாரிப்புஏ. சி. பிள்ளை
ஸ்ரீபாத சங்கர்
வைத்தியா பிலிம்ஸ்
இசைவிசுவநாதன்
ராமமூர்த்தி
நடிப்புமனோகர்
கே. ஏ. தங்கவேலு
கே. கே. பெருமாள்
வி. எஸ். ராகவன்
வதிராஜ்
பத்மினி
ராகினி
கே. ஆர். செல்லம்
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுசெப்டம்பர் 25, 1954
நீளம்14995 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
  • கூவாமல் கூவும் கோகிலம் (பாடியோர்: எம். எல். வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன்; இயற்றியவர்: கண்ணதாசன்; இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி; நடிப்பு: மனோகர், பத்மினி)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரமாலை&oldid=3753547" இலிருந்து மீள்விக்கப்பட்டது