வ. பள்ளிப்பட்டி

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய சிற்றூர்

வ. பள்ளிப்பட்டி அல்லது வி. பள்ளிப்பட்டி (V. Pallipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், வகுரப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

வ. பள்ளிப்பட்டி
பள்ளிப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 202

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மொரப்பூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°13'42.5"N 78°19'01.7"E[2] ஆகும். இங்கு 424 குடும்பங்களும் 1633 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 886 ஆண்களும் 747 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள் தொகு

  1. "V Pallipatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B013'42.5%22N+78%C2%B019'01.7%22E/@12.2242708,78.2797245,14z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.228465!4d78.317136
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._பள்ளிப்பட்டி&oldid=3603789" இலிருந்து மீள்விக்கப்பட்டது