ஷாபுரா இராச்சியம்
ஷாபுரா இராச்சியம் (Shahpura State or Princely State of Shahpura)[1]பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் இராஜபுதனம் முகமையில், தற்போதைய பில்வாரா மாவட்டப் பகுதிகளை ஆண்ட ஒரு சுதேச சமஸ்தானம் ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1949-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி ஷாபுரா இராச்சியத்தின் இறுதி ஆட்சியாளர் ஷாபுரா இராச்சியத்தை இந்தியாவுடன் இணைத்தார்.
ஷாபுரா இராச்சியம் शाहपुरा रियासत | |||||
சுதேச சமஸ்தானம் | |||||
| |||||
கொடி | |||||
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் படி ஷாப்ரா இராச்சியம் | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1629 | |||
• | இந்திய விடுதலை | 1949 | |||
பரப்பு | |||||
• | 1931 | 1,048 km2 (405 sq mi) | |||
Population | |||||
• | 1931 | 54,233 | |||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | பில்வாரா மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
வரலாறு
தொகு1629-ஆம் ஆண்டில் இராஜபுத்திர குல சிசோடியா வம்சத்தின் சுஜன் சிகுற்கு, மேவார் மகாராஜா புல்லியா எஸ்டேட் பகுதிகளை ஜாகீராக வழங்கினார். 1808-ஆம் ஆண்டில் ஷாபுரா இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சம் ஆகும். [2]
ஆட்சியாளர்கள்
தொகு- 1706 – 27 டிசம்பர் 1729 பரத் சிங் (இறப்பு: 1730)
- 27 டிசம்பர் 1729 – 13 சனவரி 1769 முதலாம் உமையத் சிங் Umaid Singh I (இறப்பு:1769)
- 14 சனவரி 1769 – 29 மே 1774 ராம் சிங் Ram (d. 1774)
- 29 மே1774 – 19 மே 1796 பீம் சிங் (1715 – 1796)
- 19 மே 1796 – 7 சூலை 1827 அமர் சிங் A (1784 – 1827)
- 19 மே 1796 – 1802 .... -அரசப்பிரதிநிதி
- 7 சூலை 1827 – 5 சூன் 1845 மதோ சிங் (1813 – 1845)
- 5 சூன் 1845 – 23 சூன் 1853 ஜெகத் சிங்Jagat Singh (1837 – 1853)
- 5 சூன் 1845 – 18.. இராணி கங்காரோத்ஜி - அரசப்பிரதிநிதி
- 15 சூன் 1853 – 2 டிசம்பர் 1869 இலக்குமணன் சிங் ( 1852 – 1869)
- 23 சூன் 1853 – 21 ஏப்ரல் 1870 இராணி மெர்தானிஜி - அரசப்பிரதிநிதி (1832 – 1916)
- 21 ஏப்ரல் 1870 – 24 சூன் 1932 நகர் சிங் (1855 – 1986)
- 21 ஏப்ரல் 1870 – 3 மார்ச் 1876 இராணி மேராஞ்சி (அரசப்பிரதிநிதி)
- 24 ஏப்ரல் 1932 – 3 பிப்ரவரி 1947 இரண்டாம் உமைத் சிங் (1876 – 1955)
- 3 பிப்ரவரி 1947 – 15 ஆகஸ்டு 1947 சுதர்சன் தேவ் சிங் (1915 – 1992)