இராஜபுதனம் முகமை
இராஜபுதனம் முகமை (Rajputana Agency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிப் பிரிவில், இராஜபுதனம் உள்ளிட்ட மேற்கு இந்தியாவில் செயல்படும் சுதேச சமஸ்தானங்களை மேற்பார்வையிடும் அதிகாரம் படைத்த பிரித்தானிய அரசின் அரசியல் முகமைகளில் ஒன்றாகும். இராஜபுதன முகவர், அபு மலையில் உள்ள பிரித்தானிய தலைமை ஆளுநரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார். இராஜபுதன முகமையில் அடங்கிய 20 சுதேச சமஸ்தானங்களின் மொத்தப் பரப்பளவு 127541 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
இராஜபுதன முகமை राजपूताना | |||||
பிரித்தானிய இந்தியாவின் முகமைகள் | |||||
| |||||
கொடி | |||||
1920-இல் இராஜபுதனத்தின் பகுதிகள் | |||||
வரலாறு | |||||
• | சுதேச சமஸ்தான ஆட்சியாளர்களுடன் முதல் ஒப்பந்தம் | 1817 | |||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 | 3,30,875 km2 (1,27,752 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 97,23,301 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 29.4 /km2 (76.1 /sq mi) |
இராஜபுதனம் முகமைக்கு கட்டுப்பட்ட சுதேச சமஸ்தானங்களும், ஜமீன்தார்களும்
தொகு- அல்வார் சமஸ்தானம்
- உதய்பூர் இராச்சியம்
- பிகானேர் இராச்சியம்
- பான்ஸ்வாரா சமஸ்தானம்
- பரத்பூர் சமஸ்தானம்
- பூந்தி சமஸ்தானம்
- தோல்பூர் சமஸ்தானம்
- துங்கர்பூர் சமஸ்தானம்
- ஜெய்பூர் இராச்சியம்
- ஜெய்சல்மேர் சமஸ்தானம்
- உதய்பூர் இராச்சியம்
- பிகானேர் இராச்சியம்
- ஜோத்பூர் சமஸ்தானம்
- ஜாலவர் சமஸ்தானம்
- கரௌலி சமஸ்தானம்
- கிசன்கர் சமஸ்தானம்
- கோட்டா சமஸ்தானம்
- பிரதாப்கர் சமஸ்தானம்
- ஷாபுரா இராச்சியம்
- சிரோகி இராச்சியம்
- டோங்க் இராச்சியம்
புள்ளி விவரம்
தொகு
|
இதனையும் காண்க
தொகு- பஞ்சாப் அரசுகள் முகமை
- கத்தியவார் முகமை
- ரேவா கந்தா முகமை
- மகி கந்தா முகமை
- பரோடா மற்றும் குஜராத் முகமை
- சூரத் முகமை
- மால்வா முகமை
- மத்திய இந்திய முகமை
- கிழக்கிந்திய முகமை
- மார்வார் பிரதேசம்
- மேவார்
- இராஜபுதனம்
- மராட்டியப் பேரரசு
- பிரித்தானிய இந்தியா
- சுதேச சமஸ்தானங்கள்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
குறிப்புகள்
தொகு- ↑ Imperial Gazetteer of India vol. IV 1907, ப. 94–95
- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Rajputana". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. (1911). Cambridge University Press. Ashok Gujjar.
மேற்கோள்கள்
தொகு- Imperial Gazetteer of India vol. IV (1907), The Indian Empire, Administrative, Published under the authority of His Majesty's Secretary of State for India in Council, Oxford at the Clarendon Press. Pp. xxx, 1 map, 552.