ஜாலவர் சமஸ்தானம்

ஜாலவர் இராச்சியம் அல்லது ஜாலவர் சமஸ்தானம் (Jhalawar State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, இராஜபுதனம் முகமையின் கீழிருந்த 24 சுதேச சமஸ்தானகளில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரமாக ஜலவர் நகரம் இருந்தது. இது தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பழைய ஜாலாவார் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.

ஜாலவர் சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1838–1949
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of ஜாலவர்
Location of ஜாலவர்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் ஜாலவர் சமஸ்தானத்தின் அமைவிடம்
வரலாறு
 •  1947, இந்திய விடுதலை 1838
 •  இந்திய விடுதலை 1949
பரப்பு
 •  1901 2,106 km2 (813 sq mi)
Population
 •  1901 90,175 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் இராஜஸ்தான், இந்தியா

1838-ஆம் ஆண்டு வரை முடியாட்சியாக இருந்த ஜாலவர் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஜாலவர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சுதேச சமஸ்தானமானது[2][3][4] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று ஜாலவர் சமஸ்தானம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[5]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jhalawar-Rajasthan. "History". jhalawar.rajasthan.gov.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
  2. [WorldStatesmen - India Princely States K-Z
  3. http://www.thefreedictionary.com/Princely+state
  4. http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
  5. Princely States of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாலவர்_சமஸ்தானம்&oldid=3370152" இலிருந்து மீள்விக்கப்பட்டது