இராஜபுதனம்இராஜபுதனம் அல்லது இராஜபுதனா (Rājputāna) (இந்தி: राजपूताना) என்பதற்கு இராஜபுத்திரர்களின் நிலம் எனப்பொருளாகும்.[1] பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனத்தின் நிலப்பரப்புகள், தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் மற்றும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்துவையும் கொண்டிருந்தது. [2]

1909ல் இராஜபுதனம் முகமையின் வரைபடம்
1920ல் இராஜபுதனம் முகமையின் வரைபடம்
தற்கால இராஜஸ்தானின் மாவட்டங்கள்

மத்தியகால இந்தியாவில் ஆரவல்லி மலைகளுக்கு மேற்கே உள்ள நிலப்பரப்புகள் இராஜபுதனம் என அறியப்பட்டது.[3]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதிகள் இராஜபுதனம் முகமையின் கீழ் செயல்பட்டது.[4]இராஜபுதனம் முகமை பகுதிகளை, 18 இராஜபுத்திர குல வம்சத்தின் சுதேச சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் செலுத்தி ஆண்டனர். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர், 1948ல் சிந்து தவிர, இராஜபுதனத்தின் அனைத்துப் பகுதிகள் இந்திய அரசுடன் இணைந்தது.

பெயர் தொகு

ஜார்ஜ் தாமஸ் எனும் பிரித்தானிய படைத்தலைவர் 1,800ல் இப்பகுதிக்கு இராஜபுதனம் முகமை என பெயரிட்டார். [5]

மத்திய கால இந்திய வரலாற்றில் இராஜபுதனம் என அழைக்கப்பட்ட பகுதிக்கு, பண்டையக் காலப் பெயர் கூர்ஜரம் எனப் பெயர் கொண்டது. [6][7]

புவியியல் தொகு

3,43,328 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இராஜபுதனத்தின் புவியியல் இரண்டு புவியியல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

 1. "Rajputana". Encyclopædia Britannica.
 2. "Rajput". Encyclopædia Britannica.
 3. Bose, Manilal (1998). Social Cultural History of Ancient India. Concept Publishing Company. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-702-2598-0. https://books.google.com/books?id=t_PpdZosif4C. 
 4. R.K. Gupta; S.R. Bakshi (1 January 2008). Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of Rajputs (Set Of 5 Vols.). Sarup & Sons. பக். 143–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-841-8. https://books.google.com/books?id=gHNoU2zcDnIC&pg=PA143. பார்த்த நாள்: 30 October 2012. 
 5. F. K. Kapil (1999). Rajputana states, 1817-1950. Book Treasure. பக். 1. https://books.google.com/books?id=eCZuAAAAMAAJ. பார்த்த நாள்: 24 June 2011. 
 6. John Keay (2001). India: a history. Grove Press. பக். 231–232. ISBN 0-8021-3797-0, ISBN 978-0-8021-3797-5. https://books.google.com/books?id=ibLUu6RlvqwC&pg=PA231&dq. "Colonel James Tod, who as the first British official to visit Rajasthan spent most of the 1820s exploring its political potential, formed a very different idea of "Rashboots".....and the whole region thenceforth became, for the British, 'Rajputana'. Historian R. C. Majumdar explained that the region was long known as Gurjaratra early form of Gujarat, before it came to be called Rajputana, early in the Muslim period." 
 7. R.C. Majumdar (1994). Ancient India. Motilal Banarsidass Publ.. பக். 263. ISBN 8120804368, ISBN 978-81-208-0436-4. https://books.google.com/books?id=XNxiN5tzKOgC&pg=PA263&dq. 

மேற்கோள்கள் தொகு

 1. Low, Sir Francis (ed.) The Indian Year Book & Who’s Who 1945-46, The Times of India Press, Bombay.
 2. Sharma, Nidhi Transition from Feudalism to Democracy, Aalekh Publishers, Jaipur, 2000 ISBN 81-87359-06-4.
 3. Webb, William Wilfrid The Currencies of the Hindu States of Rajputana, Archibald Constable & Co., Westminster, 1893.
 4. Rajputana, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.
 5. Rajputanas.com.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜபுதனம்&oldid=3382128" இலிருந்து மீள்விக்கப்பட்டது