ஷியாமால் குமார் சென்

இந்திய அரசியல்வாதி

ஷியாமால் குமார் சென் (பிறந்த 25 நவம்பர் 1940[1]) என்பது ஒரு பெங்காலி இந்திய வங்காள நீதியாளர் ஆவாா்.  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதி ஆவாா்.மே 1999 முதல் ஏ.டி. கிட்வாய் பதவி விலகிய பின் இவா் மேற்கு வங்க மாநில கவா்னராகவும் பணியாற்றினாா்.

ஷியாமால் குமார் சென்
கொல்கத்தாவில் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் ஷியாமால் குமார் சென்.
21வது மேற்கு வங்க ஆளுநா்<nowiki>
முன்னையவர்அகில்குர் ரஹ்மான் கித்யாய்
பின்னவர்விர்ன் ஜே. ஷா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 நவம்பர் 1940 (1940-11-25) (அகவை 84)
கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
தேசியம்இந்தியன்
வாழிடம்கல்கத்தா
முன்னாள் கல்லூரிஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி, கல்கத்தா பல்கலைக்கழகத்தில்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

 ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தபின், சட்டப் படிப்பை   கல்கத்தா பல்கலைக்கழகத்தில். பயின்றாா்[2]

வாழ்க்கை

தொகு

கொல்கத்தா (கீழ் பல்கலைக்கழகம் கல்கத்தா) சிட்டி கல்லூரியில் வர்த்தக மற்றும் தொழில்துறை சட்டங்கள் சாா்ந்த  விாிவுரையாளராக  1964 முதல் 1971 வரை பணிபுாிந்தாா். மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்  சட்ட வல்லுநராக 1971 முதல் 1985 வரை பணிபுாிந்தாா்.[3]  பிப்ரவரி 1986 அன்று   , கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் தலைமை நீதிபதியாக 8 ஜூலை 2000 இருந்து  அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணிப்புாிந்தாா்.

மேற்கு வங்க ஆளுநராக மே முதல் டிசம்பர் 1999 வரை பணியாற்றினாா்.

குறிப்புகள்

தொகு
  1. http://www.allahabadhighcourt.in/service/judgeDetail.jsp?id=119
  2. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume.
  3. Allahabad High Court
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷியாமால்_குமார்_சென்&oldid=2721469" இலிருந்து மீள்விக்கப்பட்டது