ஷெர்லின் சோப்ரா
ஷெர்லின் சோப்ரா பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் மற்றும் விளம்பர உலகில் அலங்கார அழகியாகவும் உள்ளார்.[4][5][6][7] ஜுலை 2012 இல் , பிளேபாய் " பத்திரிக்கையில் தான் தோன்றும் படம் வெளிவருவதாகக் கூறினார்.[8][9] பிளேபாய் பத்திரிக்கையில் ஆடையின்றி தோன்றிய முதல் இந்தியப் பெண்ணாக இவர் அறியப்படுகிறார்.[4][5][10][11] பின்னர் எம்டிவி நடத்திய ஸ்பிலிட்ஸ் வில்லா என்ற நிகழ்ச்சியில் ஆறாவது பகுதியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.[12] "பேட் கேர்ல் " என்ற இசைத் தொகுப்பினை 2013 டிசம்பரில் வெளியிட்டார்.[13]
ஷெர்லின் சோப்ரா | |
---|---|
ஷெர்லின் சோப்ரா 2019 | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1984 ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
இனம் | பஞ்சாபி |
பணி | தயாரிப்பாளர்[3] விளம்பர அழகி, நடிகை, பாடகி |
உயரம் | 5 அடி 7 அங் (1.70 m)[2] |
எடை | 48 கிலோ |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | மிஸ் ஆந்திரா[1] |
தலைமுடி வண்ணம் | கறுப்பு[2] |
விழிமணி வண்ணம் | பழுப்பு[2] |
வலைத்தளம் | |
sherlynchopra |
இளமைக் காலம்
தொகுஷெர்லின் சோப்ராவின் தந்தை ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.[14] இளமையில் ஸ்டான்லி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் பின்னர், சிக்கந்தராபாத் செயின்ட் அன்னா மகளிர் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். 1999 இல் "மிஸ் ஆந்திரா " பட்டம் பெற்றுள்ளார்.[1][15]
திரை வாழ்க்கை
தொகுஇவர் ஆரம்ப காலங்களில் பாலிவுட் திரையுலகில் டைம்பாஸ், ரெட்ஸ் ஸ்வத்திக் மற்றும் கேம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர்ஆந்திரத் திரைப்படத் துறையில் "எ பிலிம் பை அரவிந்த் " என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.[16] "பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பகுதி 3 ல் போட்டியாளராக பங்கேற்றார்.[17] பின்னர்,அந்த நிகழ்ச்சியிலிருந்து 27 ஆம் நாளில் வெளியேற்றப்பட்டார்.[18] 2013இல் ரூபேஷ் பால் இயக்கத்தில் காமசூத்ரா 3டி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2013 இல் நடந்த 66வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் திரையிடலின் போது பங்கேற்றார்.[19][20] அதற்குப் பின்னர் 2016 வரை சில காலம் எதிலும் பங்கேற்காமல் அமைதியாகவே இருப்பதாக ஷெர்லின் அறிவித்தார்.[21]
திரைப்பட வரலாறு
தொகுவருடம் | பெயர் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | வெண்டி மப்பு | திவ்யா | தெலுங்கு | |
2002 | யுனிவர்சிட்டி | தமிழ் | ||
2002 | பீப்பர் | ஆங்கிலம் | ||
2005 | எ பிலிம் பை அரவிந்த் | நிருபமா | தெலுங்கு | தெலுங்கில் அறிமுகம் |
2005 | டைம் பாஸ் | ஜென்னி | இந்தி | |
2005 | தோஸ்தி | லீனா பஞ்சா | இந்தி | |
2006 | ஜவானி திவானி | மோனா | இந்தி | |
2006 | சம்திங் ஸ்பெஷல் | மோனா | தெலுங்கு | |
2006 | நாட்டி பாய் | சோனியா | இந்தி | |
2007 | கேம் | டினா | இந்தி | |
2007 | ரக்கீப் | இந்தி | ||
2007 | ரெட் ஸ்வஸ்திக் | அனாமிகா /ஜீனத் | இந்தி | |
2009 | தில் போலே ஹாப்பா! | சோனியா சலூஜா | இந்தி | |
2014 | காமசூத்ரா 3டி | காம தேவி | ஆங்கிலம் | முடிக்கப்படவில்லை [21] |
2016 | வாஜா தும் கோ | இந்தி | ரஜனீஷ் துகலுடன் "தில்மேன் சுப்பா லோங்கா" என்ற பாடலில் சிறப்புத் தோற்றம்" | |
2017 | மாயா | மாயா | இந்தி | குறும்படம். இவரே எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார்.[22] |
தொலைக்காட்சி
தொகுவருடம் | பெயர் | பணி |
---|---|---|
2009 | பிக் பாஸ் -3 | பங்கேற்பாளர்[23] |
2013 | எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா - பகுதி 6 | நிகழ்ச்சியாளர். |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sherlyn won a beauty contest, she added as a caption "When I waz crowned Miss Andhra Pradesh.....'".
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Sherlyn Chopra on Playboy". Archived from the original on 19 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2019.
- ↑ https://m.hindustantimes.com/bollywood/sherlyn-chopra-turns-writer-producer-and-director-for-her-short-film/story-0Zj3xAbL3EMbAYJCtOilgP.html
- ↑ 4.0 4.1 "Sherlyn Chopra - First Indian Woman Nude for Playboy". snadgy.
- ↑ 5.0 5.1 "Sherlyn Chopra Hot Playboy Model 32 Sexy Pics Semi-Nude HD Photos". in.sfwfun.com.
- ↑ "15 Nude PLAYBOY Photos of Hot Bollywood Star Sherlyn Chopra - UNCENSORED & Sexy Indian Part-2". Reckon Talk. Archived from the original on 23 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2019.
- ↑ "The Official Facebook Sherlyn Chopra site". Sherlyn Chopra. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2011.
- ↑ "Sherlyn Chopra shoots for Playboy". NDTV. 17 July 2013. Archived from the original on 6 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Sherlyn Chopra's Playboy photoshoot pics finally out". இந்தியா டுடே. 14 August 2014.
- ↑ "Sherlyn Chopra nude pics released by Playboy on 15th August; Sunny Leone has competition? : MagnaMags". magnamags.com. Archived from the original on 15 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்பிரவரி 2019.
- ↑ "Sherlyn Chopra goes Naked to ride on Horseback". Bihar Prabda. 20 September 2013. Archived from the original on 13 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Sherlyn Chopra to host the sixth season of MTV Splitsvilla". IBN Live. 23 April 2013 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130413230653/http://ibnlive.in.com/news/sherlyn-chopra-to-host-the-sixth-season-of-mtv-splitsvilla/384755-44-124.html. பார்த்த நாள்: 23 April 2013.
- ↑ "Sherlyn Chopra's new Music Video Bad Girl goes Viral". Biharprabha News. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2014.
- ↑ Staff Reporter (23 July 2012). "Bollywood insult? Playboy calls Sherlyn Chopra a legend". emirates247.com. Archived from the original on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Madhumitha (18 திசம்பர் 2008). "Confessions of a diva". Go-nxg.com. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2011.
- ↑ "A film by Aravind". idlebrain.com.
- ↑ "Rakhi's mom on Bigg Boss". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Indiatimes. 6 அக்டோபர் 2009.
- ↑ Sherlyn Chopra at 55th Idea Filmfare Awards in Mumbai. Photogallery.indiatimes.com (27 February 2010). Retrieved on 30 April 2013.
- ↑ "Sherlyn Chopra to do Kama Sutra film in 3D, after Playboy stint". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 29 October 2012. Archived from the original on 10 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Indian @ Cannes 'Kamasutra 3D' icing up the cake of 66th CIFF". indiaglitz.com. 17 May 2013. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 21.0 21.1 "Kamasutra 3D is not my film: Sherlyn Chopra". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 16 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 15 செப்டெம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2019.
- ↑ "Sherlyn Chopra". biggboss.org. Bigg Boss Nau. Archived from the original on 11 செப்டெம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகத்து 2017.