சோனா மொழி
(ஷோனா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோனா மொழி (Shona language) அல்லது சிஷோனா (chiShona) பாண்டு மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். இம்மொழி சிம்பாப்வேயின் மூன்று ஆட்சி மொழிகளின் ஒன்றாகும். மொத்தத்தில் 7 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
Shona ஷோனா | |
---|---|
நாடு(கள்) | சிம்பாப்வே மொசாம்பீக் சாம்பியா பொட்சுவானா |
பிராந்தியம் | ஆப்பிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 7,000,000 (date missing) |
நைகர்-கொங்கோ
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சிம்பாப்வே |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sn |
ISO 639-2 | sna |
ISO 639-3 | sna |