ஸ்டாலின் (2006 திரைப்படம்)

ஸ்டாலின் 2006ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். சிரஞ்சீவி, திரிசா, பிரகாஷ் ராஜ், குஸ்பு போன்றோர் இத்திரைப்படத்தில் நடித்தனர். அனுசுக்கா செட்டி (நடிகை) குத்தாட்டப் பாடல் நடனம் ஆடினார்.

ஸ்டாலின்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புநாகேந்திர பாபு
கதைஏ. ஆர். முருகதாஸ்
(story and screenplay)
Paruchuri Brothers
(Dialogues )
இசைமணி சர்மா
நடிப்புசிரஞ்சீவி (நடிகர்)
திரிசா
பிரகாஷ் ராஜ்
குஷ்பூ
ரவளி
பிரதீப் ரவட்
சாரதா ஊர்வசி
ஒளிப்பதிவுசோட்டா கே. நாயுடு
படத்தொகுப்புஆன்டனி
விநியோகம்அஞ்சனா புரோடக்சன்
வெளியீடு20 செப்டம்பர் 2006 (2006-09-20)
ஓட்டம்176 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

கதாப்பாத்திரம்தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

வெளி இணைப்புகள்தொகு