குரோவர் கிளீவ்லாண்ட்

ஐக்கிய அமெரிக்காவின் 22 மற்றும் 24ஆம் அதிபர்
(ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் (Stephen Grover Cleveland, மார்ச் 18, 1837ஜூன் 24, 1908), என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார்.[1] 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார்.

குரோவர் கிளீவ்லாண்ட்
24வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1893 – மார்ச் 4, 1897
துணை அதிபர்அட்லாய் ஸ்டீவென்சன்
முன்னையவர்பெஞ்சமின் ஹரிசன்
பின்னவர்வில்லியம் மக்கின்லி
22வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
பதவியில்
மார்ச் 4, 1885 – மார்ச் 4, 1889
துணை அதிபர்தொமஸ் ஹெண்ட்ரிக்ஸ் (1885),
எவருமில்லை (1885-1889)
முன்னையவர்செஸ்டர் ஆர்தர்
பின்னவர்பெஞ்சமின் ஹரிசன்
31வது நியூயோர்க் ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1883 – ஜனவரி 6, 1885
Lieutenantடேவிட் ஹில்
முன்னையவர்அலொன்சோ கோர்னெல்
பின்னவர்டேவிட் ஹில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1837-03-18)மார்ச்சு 18, 1837
நியூ ஜேர்சி
இறப்புசூன் 24, 1908(1908-06-24) (அகவை 71)
நியூ ஜேர்சி
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி
துணைவர்பிரான்செஸ் கிளீவ்லாண்ட்
வேலைவழக்கறிஞர்
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. He was therefore the only president to serve nonconsecutive terms (1885 – 89 and 1893 – 97) and to be counted twice in the numbering of the presidents.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோவர்_கிளீவ்லாண்ட்&oldid=3271732" இலிருந்து மீள்விக்கப்பட்டது