ஸ்ட்ருதியோனிடாய்
ஸ்ட்ருதியோனிடாய் என்பது பறக்கமுடியாத ராட்டைட் பறவைகளின் குடும்பம் ஆகும். இவை முதன்முதலில் மியோசின் சகாப்தத்தின் போது தோன்றின. எனினும் பல பாலியோசின், இயோசீன் மற்றும் ஒலிகோசின் சகாப்த ராட்டைட்களும் இக்குடும்பத்தின் கீழ் வரலாம்.[2][3]
ஸ்ட்ருதியோனிட்கள் புதைப்படிவ காலம்:மியோசின்-ஹோலோசின் பாலியோசின் வகைகளும் இருக்கலாம். | |
---|---|
தீக்கோழி (Struthio camelus), ஆண் மற்றும் பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஸ்ட்ருதியோனிடாய் லதம், 1790
|
குடும்பம்: | ஸ்ட்ருதியோனிடாய் விகோர்ஸ், 1825[1]
|
மாதிரி இனம் | |
தீக்கோழி லின்னேயஸ், 1758 | |
பேரினங்கள் | |
†?Eremopezus | |
வேறு பெயர்கள் | |
|
உசாத்துணை
தொகு- ↑ Brands, Sheila (14 Aug 2008). "Taxon: Genus Struthio". Project: The Taxonomicon. பார்க்கப்பட்ட நாள் 12 Jun 2012.
- ↑ Buffetaut, E.; Angst, D. (November 2014). "Stratigraphic distribution of large flightless birds in the Palaeogene of Europe and its palaeobiological and palaeogeographical implications". Earth-Science Reviews. 138: 394–408. doi:10.1016/j.earscirev.2014.07.001.
- ↑ Agnolin et al, Unexpected diversity of ratites (Aves, Palaeognathae) in the early Cenozoic of South America: palaeobiogeographical implications Article in Alcheringa An Australasian Journal of Palaeontology · July 2016 DOI: 10.1080/03115518.2016.1184898