ஸ்பிரிட்டட் அவே
ஸ்பிரிட்டட் அவே (千と千尋の神隠し Sen to Chihiro no Kamikakushi?, "Sen and Chihiro's Spiriting Away") 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அனிமே திரைப்படமாகும். ஹேயோ மியோசாகியினால் எழுதி இயக்கப்பட்டது.[5] இத்திரைப்படம் சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்றது.
ஸ்பிரிட்டட் அவே Spirited Away சென் டு ஷிஹிரோ நா காமிகாகுஷி | |
---|---|
இயக்கம் | ஹேயோ மியோசாகி |
தயாரிப்பு | டொஷியோ சுசூகி |
கதை | ஹேயோ மியோசாகி |
இசை | ஜோ ஹிசாய்ஷி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அத்சுஷி ஒகுயி |
படத்தொகுப்பு | டாகேஷி செயாமா |
கலையகம் | ஸ்டுடியோ கிப்ளி |
விநியோகம் | டோஹோ |
வெளியீடு | 20 சூலை 2001 |
ஓட்டம் | 125 நிமிடங்கள்[1] |
நாடு | சப்பான் |
மொழி | சப்பானிய மொழி |
ஆக்கச்செலவு | |
மொத்த வருவாய் | ஐஅ$347.7 மில்லியன் (₹2,486.6 கோடி) (worldwide)[4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Spirited Away (PG)". British Board of Film Classification. 14 ஆகத்து 2003. Archived from the original on 28 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2015.
- ↑ The Making of Hayao Miyazaki's "Spirited Away" – Part 3 பரணிடப்பட்டது 17 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம். Jimhillmedia.com.
- ↑ Elley, Derek (18 February 2002). "Spirited Away Review". Variety. Archived from the original on 3 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.
- ↑ "Box Office Worldwide", 22 December 2019
- ↑ "Sen To Chihiro No Kamikakushi". http://www.bcdb.com, 13 மே 2012
வெளியிணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஸ்பிரிட்டட் அவே
- வார்ப்புரு:Allmovie
- பெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் Spirited Away
- ஸ்பிரிட்டட் அவே (anime) at Anime News Network's Encyclopedia
- பாக்சு ஆபிசு மோசோவில் ஸ்பிரிட்டட் அவே
- மெடாகிரிடிக்கில் ஸ்பிரிட்டட் அவே
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ஸ்பிரிட்டட் அவே
- Spirited Away at the Japanese Movie Database (in சப்பானிய மொழி)
- 75th Academy Awards Winners | Oscar Legacy | Academy of Motion Picture Arts and Sciences