ஸ்பேஸ்வாட்ச்

ஸ்பேஸ்வாட்ச்(ஆங்கிலம்:Spacewatch) என்பது சிறுகோள்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும், அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஒரு திட்டம் ஆகும். as of 2011 இலிருந்து ரோபெர்ட் எஸ். மக்மில்லன்(ஆங்கிலம்:Robert S. McMillan) இத்திட்டத்தை முன்னடத்தி வருகிறார். இத்திட்டம் சிறுகோள்கள், வால் நட்சத்திரம், விண்கற்கள் ஆகியன குறித்து ஆய்ந்து வருகிறது. இத்திட்டம் 1980 இல் டாம் கெஃரெல்ஸ்(ஆங்கிலம்:Tom Gehrels) மற்றும் மக்மில்லன் ஆகிய இருவரால் நிறுவப்பட்டது[1].

பல்வேறு திட்டங்களின் மூலம் கண்டறியப்பட்ட புவிக்கு அருகில் உள்ள பொருட்களை காட்டும் படம்.

முக்கிய கண்டுபிடிப்புகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
  1. "அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஸ்பேஸ்வாட்ச் திட்டம்". பார்க்கப்பட்ட நாள் 02 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பேஸ்வாட்ச்&oldid=3876820" இலிருந்து மீள்விக்கப்பட்டது