9965 குனூ
சிறுகோள்
9965 குனூ என்பது சி-வகையைச் சேர்ந்த ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனை ஒவ்வோரு 3.76 வருடங்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது. இது 1992-ம் ஆண்டு மார்ச் 5-ம் நாள் ஸ்பேஸ்வாட்சால் கண்டறியப்பட்டபொழுது, தற்காலிகமாக "1992 EF2" எனப்பட்டது. இதற்கு பிறகு, குனூ திட்டத்தின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.
9965 குனூ(நீலம்) சிறுகோளின் சுற்றுப்பாதை, கோள்கள்(சிவப்பு) மற்றும் சூரியன்(கறுப்பு). மிகவும் வெளியில் உள்ள சுற்றுப்பாதை வியாழனுடையது. |
||||||||||
கண்டுபிடிப்பு and designation
| ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஸ்பேஸ்வாட்ச் | |||||||||
கண்டுபிடிப்பு நாள் | மார்ச் 5, 1992 | |||||||||
பெயர்க்குறிப்பினை
| ||||||||||
பெயரிடக் காரணம் | குனூ | |||||||||
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 9965 GNU | |||||||||
வேறு பெயர்கள்[1] | 1992 EF2, 1988 BD4, 1993 QR3 | |||||||||
காலகட்டம்அக்டோபர் 27, 2007 | ||||||||||
சூரிய சேய்மை நிலை | 2.8321038 AU | |||||||||
சூரிய அண்மை நிலை | 2.0035766 AU | |||||||||
அரைப்பேரச்சு | 2.4178402 AU | |||||||||
மையத்தொலைத்தகவு | 0.1713362 | |||||||||
சுற்றுப்பாதை வேகம் | 1373.2190398 d | |||||||||
சராசரி பிறழ்வு | 0.56312° | |||||||||
சாய்வு | 12.1934° | |||||||||
Longitude of ascending node | 156.63510° | |||||||||
Argument of peri | 82.74981° | |||||||||
மேற்பரப்பு வெப்பநிலை கெல்வின் செல்சியஸ் |
| |||||||||
Spectral type | சி-வகை சிறுகோள்[2] | |||||||||
விண்மீன் ஒளிர்மை | 14.2 |
இவற்றையும் பார்க்கவும்
தொகு- 9793 டோர்வால்டுசு – லினக்சு கருவினை உருவாக்கிய, லினசு டோர்வால்டுசின் நினைவாக பெயரிடப்பட்ட சிறுகோள்.
- 9882 ஸ்டால்மன் – கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள் ஆர்வலர் ரிச்சர்ட் ஸ்டால்மனின் நினைவாகப் பெயரிடப்பட்ட சிறுகோள்.
- 9885 லினக்சு - லினக்சு கருவின் நினைவாகப் பெயரிடப்பட்ட சிறுகோள்.
உசாத்துணைகள்
தொகு- ↑ [1]
- ↑ Gianluca Masi, Sergio Foglia & Richard P. Binzel. "Search for Unusual Spectroscopic Candidates Among 40313 minor planets from the 3rd Release of the Sloan Digital Sky Survey Moving Object Catalog".