9882 ஸ்டால்மன்
சிறுகோள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
9882 ஸ்டால்மன் (1994 SS9) முதன்மைப்பட்டையிலுள்ள ஒரு சிறுகோள் ஆகும். இது செப்டம்பர் 28, 1994-ம் ஆண்டு ஸ்பேஸ்வாட்ச்சால் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள கிட் (Kitt) சிகரத்தில் கண்டறியப்பட்டது. இதற்கு கட்டற்ற மற்றும் திறமூல மென்பொருள் ஆர்வலரும், குனூ திட்டத்தை உருவாக்கியவருமான கணினி நிரலாளர் ரிச்சர்ட் ஸ்டால்மனின் நினைவாக இப்பெயரிடப்பட்டது.
கண்டுபிடிப்பு and designation
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | ஸ்பேஸ்வாட்ச் |
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | [Kitt Peak] |
கண்டுபிடிப்பு நாள் | செப்டம்பர் 28, 1994 |
பெயர்க்குறிப்பினை
| |
பெயரிடக் காரணம் | ரிச்சர்ட் ஸ்டால்மன் |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 9882 |
வேறு பெயர்கள்[1] | 1994 SS9 |
காலகட்டம்May 14, 2008 | |
சூரிய சேய்மை நிலை | 2.8300833 |
சூரிய அண்மை நிலை | 1.9541929 |
மையத்தொலைத்தகவு | 0.1830769 |
சுற்றுப்பாதை வேகம் | 1351.3809762 |
சராசரி பிறழ்வு | 290.53914 |
சாய்வு | 0.98777 |
Longitude of ascending node | 148.86197 |
Argument of peri | 156.59634 |
விண்மீன் ஒளிர்மை | 16.0 |
இவற்றையும் பார்க்கவும்
தொகு- 9965 குனூ - கட்டற்ற மற்றும் திறந்த மென்பொருள் திட்டமான குனூ திட்டத்தின் நினைவாக பெயரிடப்பட்ட சிறுகோள்.
- 9793 டோர்வால்டுசு – லினக்சு கருவினை உருவாக்கிய, லினசு டோர்வால்டுசின் நினைவாக பெயரிடப்பட்ட சிறுகோள்.
- 9885 லினக்சு - லினக்சு கருவின் நினைவாகப் பெயரிடப்பட்ட சிறுகோள்.