ஸ்ரீமுஷ்ணம் வட்டம்

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் வட்டம் 2016ல் நிறுவ தமிழக அரசு அறிவித்தது.[2] 2017 முதல் இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஸ்ரீமுஷ்ணத்தில் இயங்குகிறது.[3] இவ்வட்டம் காவனூர் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் என இரண்டு உள்வட்டங்களைக் கொண்டது. மேலும் இவ்வட்டம் 51 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. கடலூர் மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்கள்
  2. Five new taluks created after bifurcation
  3. ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., நகரில் தற்காலிக இடம் தேர்வு
  4. ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தின் 51 வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீமுஷ்ணம்_வட்டம்&oldid=2592511" இலிருந்து மீள்விக்கப்பட்டது