ஸ்ரீராம் இராமச்சந்திரன்
நடிகர்
ஸ்ரீராம் இராமச்சந்திரன் (Sreeram Ramachandran) என்பவர் மலையாளத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும், குறும்படங்களிலும், வலைத் தொடர்களிலும் நடிக்கும் ஒரு இந்திய நடிகர் ஆவார்.[1][2]
ஸ்ரீராம் இராமச்சந்திரன் | |
---|---|
பிறப்பு | 10 மார்ச்சு 1987 கோழிக்கோடு, கேரளா. |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஏ டபிள்யூ எச் பொறியியல் கல்லூரி, கோழிக்கோடு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது |
வாழ்க்கைத் துணை | வந்திதா |
பிள்ளைகள் | விஸ்மாயா |
தொழில்
தொகு2010 ஆம் ஆண்டு வினீத் சீனிவாசன் இயக்கிய மலர்வாடி ஆர்ட்சு கிளப் மூலம் ஸ்ரீராம் அறிமுகமானார். வினீத்துடன் இவர் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த திரைப்படம் தத்தத்தின் மறைவு (2012). அமிருதா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சும்மா என்ற சிட்காமில் இவர் முக்கிய வேடத்தில் நடித்தார். [3] 2013 இல், பகத் பாசில் மற்றும் ஆன் அகசுடின் ஆகியோருடன் ஆர்ட்டிசுட் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். [4] ஏசியாநெட்டில் கசுதூரிமான் என்ற தொலைக்காட்சித் தொடரில் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். [5]
திரைப்படவியல்
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | இயக்குனர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2009 | வில்லு | உதவி இயக்குனர் | தமிழ்த் திரைப்படம் | |
2010 | மலர்வாடி ஆர்ட்சு கிளப் | கீதுவின் சகோதரர்களின் நண்பர் | வினீத் சீனிவாசன் | அறிமுகம் |
2012 | தட்டத்தின் மறையது | [6] | ||
2013 | ஆர்டிசுட் | அபினவ் | சியாமபிரசாத் | |
2015 | ஜசுட் மாரிட் | ஜோ | சாஜன் ஜோசப் | |
2018 | ஓராயிரம் கிணக்கலால் | கௌதம் | பிரமோத் மோகன் | |
2019 | உயரே | தீபக் | மனு அசோகன் | |
2023 | ஆர்ச்சி'எஸ் | ரெசினால்ட் மேன்டில் | நெற்ஃபிளிக்சு | ஒலிச்சேர்க்கை கலைஞர் (மலையாள பதிப்பு) |
2024 | ஆபிரகாம் ஓசுலர் | பேச்சு சிகிச்சையாளர் | மிதுன் மானுவல் தாமசு | |
வர்சங்களுக்கு சேசம் | அறிவிக்கப்படும் | வினீத் சீனிவாசன் |
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகுஆண்டு | தொடர் | பாத்திரம் | தொலைக்காட்சி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2012 | சசுட் பன் சும்மா | ஆனந்த் | அம்ருதா தொலைக்காட்சி | |
2016 | ஜாக்ரதா | |||
2017–2021 | கஸ்தூரிமான் | ஜீவா (கண்ணன்) | ஏசியாநெட் | |
2020 | அவரோடொப்பம் அலியும் அச்சயனும் | ஜீவா | தொலைக்காட்சித் திரைப்படம்[7] | |
2021 | சுவாந்தம் சுஜாதா | வாசுதேவன் | சூர்யா தொலைக்காட்சி | சிறப்புத் தோற்றம் |
2023 | மாதாதிண்டெ சௌந்தர்யம் | தொகுப்பாளர் | ஏசியாநெட் | விசு சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி |
2023 | குக் வித் காமெடி | பங்கேற்பாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ sreekumar, priya (2018-04-29). "Actor Sreeram Ramachandran sets the mini screen ablaze". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
- ↑ "Sreeram Ramachandran shares a throwback video from 'Kasthooriman', says 'It was the same at home during lockdown' - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/sreeram-ramachandran-shares-a-throwback-video-from-kasthooriman-says-it-was-the-same-at-home-during-lockdown/articleshow/78531931.cms.
- ↑ George, Anjana. "Sreeram Ramachandran: I am a good human being but I can't be compared with Jeeva - Times of India ►". https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/sreeram-ramachandran-i-am-a-good-human-being-but-i-cant-be-compared-with-jeeva/articleshow/65100954.cms.
- ↑ Paresh C. Palicha (2 September 2013). "Review: Malayalam movie Artist is worth a watch". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2013.
- ↑ "മൂന്നു വർഷം കൊണ്ട് ഞാൻ ജീവയായി മാറിക്കഴിഞ്ഞു: കസ്തൂരിമാൻ നായകൻ ശ്രീറാം രാമചന്ദ്രൻ". malayalam.samayam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
- ↑ "Kasthooriman actor Sreeram Ramachandran recollects his camaraderie with Dulquer Salman in a flight to Chennai; calls him a 'humble superstar' - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/kasthooriman-actor-sreeram-ramachandran-recollects-his-camaraderie-with-dulquer-salman-in-a-flight-to-chennai-calls-him-a-humble-superstar/articleshow/84854691.cms.
- ↑ "Avarodoppam Aliyum Achayanum". Hotstar. Archived from the original on 2022-07-02. பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.