ஸ்ரீ கிருஷ்ண லீலா (1977 திரைப்படம்)

(ஸ்ரீ கிருஷ்ணலீலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீ கிருஷ்ண லீலா 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ண லீலா
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஆர். எம். சுப்ரமணியம்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவகுமார்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3746 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு