ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர்
(ஸ்ரீ சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Sri Saradha College of Arts and Science for Women) பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை-45யில் (திருச்சி - சென்னை) அமைந்துள்ளது. இக்கல்லூரியானது 2000ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.[1]. இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரியாகும்.[2]
உருவாக்கம் | 2000 |
---|---|
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
துறைகள்
தொகுபயிற்றுவிக்கப்படும் பாடங்கள்
தொகுஇளங்கலை
தொகு- இளங்கலை தமிழ் இலக்கியம்
- இளங்கலை ஆங்கிலம்
- இளங்கலை வரலாறு
- இளங்கலை வணிக மேலாண்மை
- பி. காம்.
- பி. காம். சி.ஏ.
- இளநிலை கணினி பயன்பாட்டியல்
- இளநிலை கணினி அறிவியல்
- இளநிலை தகவல் தொழில்நுட்பவியல்
- இளநிலை இயற்பியல்
- இளநிலை வேதியியல்
- இளநிலை நுண்ணுயிரியல்
- இளநிலை கணிதம்
- இளநிலை தாவரவியல்
- இளநிலை விலங்கியல்
முதுகலை
தொகு- முதுகலை தமிழ்
- முதுகலை ஆங்கிலம்
- எம். காம்.
- முதுநிலை கணினி அறிவியல்
- முதுநிலை வேதியியல்
- முதுநிலை இயற்பியல்
- முதுநிலை கணிதம்
முனைவர் பட்டம்
தொகு- தமிழ்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.srisaradhacollege.ac.in பரணிடப்பட்டது 2021-06-26 at the வந்தவழி இயந்திரம் கல்லூரி இணையதளம்
- ↑ "Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, India". www.bdu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.