ஹரல்ட் ரோட்ஸ்

ஆரல் உரோடுசு (Harold Rhodes, பிறப்பு: சூலை 22 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 322 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1959 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஹரல்ட் ரோட்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆரல் உரோடசு
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 2 322 57
ஓட்டங்கள் 2427 124
மட்டையாட்ட சராசரி 9.48 9.53
100கள்/50கள் –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 48 26*
வீசிய பந்துகள் 449 55536 3086
வீழ்த்தல்கள் 9 1073 71
பந்துவீச்சு சராசரி 27.11 19.70 23.52
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
42
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4
சிறந்த பந்துவீச்சு 4/50 7/38 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/– 86/– 4/–
மூலம்: [1], சூன் 16 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரல்ட்_ரோட்ஸ்&oldid=3590048" இலிருந்து மீள்விக்கப்பட்டது