ஹியூக் பார்ட்லெட்

ஹியூக் பார்ட்லெட் (Hugh Bartlett, பிறப்பு: அக்டோபர் 7 1914, இறப்பு: சூன் 26 1988), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 216 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1933-1951 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஹியூக் பார்ட்லெட் பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹியூக்_பார்ட்லெட்&oldid=3230016" இலிருந்து மீள்விக்கப்பட்டது