ஹுரை (சட்டமன்ற தொகுதி)

ஹுரை சட்டமன்ற தொகுதி (இந்தி: खुरई विधान सभा निर्वाचन क्षेत्र)  இந்தியா[1], மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 230 விதான் சபா தொகுதிகளில் (Legislative Assembly) ஒன்றாகும்.  

கண்ணோட்டம்

தொகு

ஹுரை (தொகுதி எண் 36) சாகர் மாவட்டத்தில் உள்ள எட்டு (8) சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த தொகுதி தற்போது ஹுரை நகராட்சியையும் ஹுரை தாலுகாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியிருக்கிறது [2]

சாகர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியான ஹுரை, ஏழு விதான் சபை பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை பினா, சுர்கி, நர்யோலி மற்றும் சாகர் ஆகியவை சாகர் மாவட்டத்திலும், குர்வாய், சிரோன்ஜ் மற்றும் சம்ஷாபாத் ஆகியவை விதிஷா மாவட்டத்திலும் உள்ளன. 

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு

இரட்டை உறுப்பினர் தொகுதிகள்:

ஒற்றை உறுப்பினர் தொகுதிகள்:

 மேலும் காண்க

தொகு
  • ஹுராய்

மேற்கோள்கள்

தொகு
  1. "District/Assembly List". Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்த்த நாள் 15 February 2011.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 229, 250. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. "Madhya Pradesh Vidhan Sabha General Elections - 2008 (in Hindi)" (PDF). Chief Electoral Officer, Madhya Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 15 February 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுரை_(சட்டமன்ற_தொகுதி)&oldid=3663319" இலிருந்து மீள்விக்கப்பட்டது