ஹெக்சாஅம்மைன்கோபால்ட்(III)குளோரைடு
ஹெக்சாஅம்மைன்கோபால்ட(III) மூலக்கூறு வாய்ப்பாடு [Co(NH3)6]Cl3. இது ஒரு அணைவுச்சேர்மம் ஆகும். ஆல்பிரட் வெர்னரால் இப்பெயரிடப்பட்டது. இந்த உப்பில் [Co (NH3) 6] 3+
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Hexaamminecobalt(III) chloride
| |
வேறு பெயர்கள்
கோபால்ட்ஹெக்சாஅம்மைன் குளோரைடு, ஹெக்சாஅம்மைன்கோபால்ட(III)குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10534-89-1 | |
UNII | 240056WZHT |
பண்புகள் | |
H18N6Cl3Co | |
வாய்ப்பாட்டு எடை | 267.48 g/mol |
தோற்றம் | yellow or orange crystals |
அடர்த்தி | 1.71 g/cm3, |
உருகுநிலை | decomposes |
0.26 M (20 °C) tribromide: 0.04 M (18 °C) | |
கரைதிறன் | soluble in NH3 |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
octahedral |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | poison |
R-சொற்றொடர்கள் | 36/37/38 |
S-சொற்றொடர்கள் | none |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | [Co(NH3)6]Br3 [Co(NH3)6](OAc)3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | [Cr(NH3)6]Cl3 [Ni(NH3)6]Cl2 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நேரயணி மூன்று குளோரின் அணுக்களால் சூழப்பட்டுள்ளது.