என்ரிக் இப்சன்
(ஹென்ரிக் இப்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
என்ரிக் இப்சன் (Henrik Johan Ibsen, மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.[1] நோர்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.
என்ரிக் இப்சன்<ப்ர்/>Henrik Ibsen | |
---|---|
என்ரிக் ஓல்ரிக்கினால் வரையப்பட்ட ஓவியம், 1879 | |
பிறப்பு | என்ரிக் யொகான் இப்சன் 20 மார்ச்சு 1828 இசுக்கீயென், நோர்வே |
இறப்பு | 23 மே 1906 கிறித்தியானியா, நோர்வே (இன்றைய ஒசுலோ) | (அகவை 78)
தொழில் | எழுத்தாளர், நாடகாசிரியர் |
வகைகள் | இயற்கையியல் (நாடகம்) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பீர் கிண்ட் (1867) ஒரு பொம்மையின் வீடு (1879) ஆவிகள் (1881) மக்களின் எதிரி (1882) காட்டு வாத்து (1884) |
துணைவர் | சூசான்னா தொரேசன் (தி. 1858) |
பிள்ளைகள் | சிகர்ட் இப்சன் |
குடும்பத்தினர் | நட் இப்சன் (தந்தை) மரிச்சென் ஆல்ட்டன்பர்க் (தாய்) |
கையொப்பம் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ On Ibsen's role as "father of modern drama," see "Ibsen Celebration to Spotlight 'Father of Modern Drama'". Bowdoin College. 23 January 2007. Archived from the original on 12 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 27 March 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help); on Ibsen's relationship to modernism, see Moi (2006, 1-36)
வெளி இணைப்புகள்
தொகு- குட்டன்பேர்க் திட்டத்தில் Henrik Ibsen இன் படைப்புகள்
- ஆக்கங்கள் என்ரிக் இப்சன் இணைய ஆவணகத்தில்
- Works by என்ரிக் இப்சன் at LibriVox (public domain audiobooks)
- Multilingual edition of all Ibsen Plays in the Bibliotheca Polyglotta
- Digitized books and manuscripts by Ibsen in the National Library of Norway