ஹேடன் கிறிஸ்டென்சன்

ஹேடன் கிறிஸ்டென்சன் (பிறப்பு: ஏப்ரல் 19, 1981) கனடா ஐக்கிய அமெரிக்க நடிகர். இவர் 1993ஆம் ஆண்டு Family Passions என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். இவர் ஸ்டார் வார்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வென்றார்.

ஹேடன் கிறிஸ்டென்சன்
Hayden Christensen 05-2005.jpg
கிறிஸ்டென்சன் ஸ்டார் வார்ஸ் எபிசோட் III அரங்கேற்றம், பெர்லின், 2005
பிறப்புஏப்ரல் 19, 1981 ( 1981 -04-19) (அகவை 41)
வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993–அறிமுகம்
துணைவர்ரேச்சல் பில்சன் (2007–அறிமுகம்)

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hayden Christensen
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேடன்_கிறிஸ்டென்சன்&oldid=3430919" இருந்து மீள்விக்கப்பட்டது