ஹேமச்சந்திர கோஸ்வாமி
ஹேமச்சந்திர கோஸ்வாமி (Hemchandra Goswami) (1872-1928) ஒரு இந்திய எழுத்தாளரும், கவிஞரும், வரலாற்றாசிரியரும், ஆசிரியரும் மற்றும் நவீன அசாமிய இலக்கியத்தின் ஆரம்ப பகுதியில் பணியாற்றிய மொழியியலாளரும் ஆவார். 1920 ஆம் ஆண்டு தேஜ்பூரில் நடைபெற்ற அசாமிய இலக்கிய மன்றத்தின் நான்காவது தலைவராக இருந்தார். [1] பிரித்தானிய அசாமில் கூடுதல் உதவி ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஹேமச்சந்திர கோஸ்வாமி | |
---|---|
பிறப்பு | கோலாகாட் மாவட்டம், அசாம் | 8 சனவரி 1872
இறப்பு | 2 மே 1928 குவகாத்தி, அசாம் | (அகவை 56)
தொழில் | நிர்வாக அதிகாரி, எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாசிரியர் |
மொழி | அசாமிய மொழி |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
எழுத்தறிவுப் பணி
தொகுகோஸ்வாமி, 1900 ஆம் ஆண்டில் கர்னல் கார்டன் என்பவரது உதவியுடன் ஹேமச்சந்திர பருவாவின் "ஹேம்கோஷ்" என்ற முதல் அசாமிய அகராதியை என்ற வெளியிட்டார். அசாமிய மொழியில் முதல் ஈரேழ்வரிப்பாவான 'பிரியதமர் அசாமிய சாகித்தியர் சானேகி, [2] புலர் சாகி (1907) 'பிரியதமர் சித்தி' (பிரியதமர் சிதி' (பிரியத்திடமிருந்து ஒரு கடிதம்), [3] காகோ அரு ஹியா. நிபிலாவ் முதலியனவற்றையும் வெளியிட்டார். 'கதா கீதை' (உரைநடையில் கீதை) 1918 இல் இவராலும், பூரணி ஆசம் புரஞ்சியாலும் திருத்தப்பட்டது. [4]
சான்றுகள்
தொகு- ↑ "Assam Sahitya Sabha is the foremost and the most popular organization of Assam". Vedanti.com. Archived from the original on 26 September 2013. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
- ↑ Assamese Literature - S. N. Sharma - Google Books. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
- ↑ Modern Indian Literature, an Anthology: Plays and prose - Google Books. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
- ↑ Encyclopaedia of North-East India: Assam - Google Books. பார்க்கப்பட்ட நாள் 5 May 2013.
வெளி இணைப்புகள்
தொகு- Becoming a Borderland: The Politics of Space and Identity in Colonial by Sanghamitra Misra.