ஹேமந்த் கர்கரே

ஹேமந்த் கர்கரே, இந்தியக் காவல் பணி (அசோகச் சக்கரம்) (பிறப்பு:12 டிசம்பர் 1954 – இறப்பு: 26 நவம்பர் 2008), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரக் காவல் துறையின் இணை ஆணையாரும், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவரும் ஆவார். இவர் 2008 மும்பாய் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார். இவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசு 26 ஜனவரி 2009 அன்று அசோகச் சக்கர விருது வழங்கியது.[3] இவர் 2006 மாலேகான் குண்டுவெடிப்புகளை விசாரணை செய்தவர்.[1] [2][3][4][5][6]

இந்தியக் காவல் பணி
ஹேமந்த் கர்கரே
அசோகச் சக்கரம்
இந்தியக் காவல் பணி
மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை
12 டிசம்பர் 1954 – 26 நவம்பர் 2008(2008-11-26) (அகவை 53)
பிறந்தயிடம்நாக்பூர், மகாராட்டிரா, இந்தியா
உயிரிழந்தயிடம்மும்பை, மகாராட்டிரா, இந்தியா
பணிபுரிந்த பிரிவுஇந்தியா இந்தியா
பணியிலிருந்த ஆண்டுகள்1982–2008
தரம்
இணை ஆணையாளர், மும்பை காவல்துறை
விருதுகள் அசோகச் சக்கர விருது

மரணம் தொகு

 
ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செய்யும் மக்கள்
 
இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடமிருந்து அசோகச் சக்கர விருதைப் பெறும் மறைந்த ஹேமந்த் கர்ரேயின் மனைவி, நாள் 26 சனவரி 2009

ஹேமந்த் கர்கரே, மூத்த காவல் அதிகாரிகள் அசோக் காம்தே மற்றும் விஜய் சலாஸ்கர் ஆகியோருடன், காமா மருத்துவமனைக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, பாகிஸ்தானின் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[7]

மேற்கோள்கள் தொகு

  1. Rajesh, Y. P. (2008-11-27). "Karkare's response to death threat: a 'smiley'". The Indian Express. http://www.indianexpress.com/news/ats-chief-hemant-karkare-dies-a-heros-death/391325/. 
  2. "India Police Say They Hold 9 from Hindu Terrorist Cell". The New York Times. 11 November 2008. https://www.nytimes.com/2008/11/12/world/asia/12india.html?_r=0. 
  3. "Agent Orange". Outlook. 24 November 2008. http://www.outlookindia.com/article/Agent-Orange/239012. 
  4. The meaning very clearly was, don’t get us favourable orders: Malegaon SPP Rohini Salian, The Indian Express, 13 October 2015.
  5. Bidwai, Praful (8 November 2008). "Saffron Terror". Frontline. http://www.frontline.in/static/html/fl2523/stories/20081121252310100.htm. 
  6. Editorial (15 November 2008). "Hindutva's Terrorism Links". Economic and Political Weekly 43 (46): 5. 
  7. Stephen Tankel (2016). Storming the World Stage: The Story of Lashkar-e-Taiba. Oxford University Press. பக். 278. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-933344-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமந்த்_கர்கரே&oldid=3780508" இலிருந்து மீள்விக்கப்பட்டது