1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன்
1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் (1,2,4,5-Tetrachloro-3-nitrobenzene) என்பது HC6Cl4NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தெக்கனாசீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றொரு மாற்றியம் 1,2,4,5-டெட்ராகுளோரோ-5-நைட்ரோபென்சீன் என்பதாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
117-18-0 | |
ChemSpider | 21106573 |
EC number | 204-178-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8330 |
| |
UNII | 02X6KNJ5EE |
பண்புகள் | |
C6HCl4NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 260.88 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது[1] |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 1.862 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 99 °C (210 °F; 372 K)[3] |
கொதிநிலை | 304 °C (579 °F; 577 K)[3] (சிதையும்) |
0.44 மி.கி/லிட்டர்[3] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H317, H410 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
7.5 கி/கி.கி[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அணு காந்த அதிர்வு மூலம் அளவு பகுப்பாய்வுக்கான தரநிலையாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[4][5]
1,2,4,5-டெட்ராகுளோரோ-3-நைட்ரோபென்சீன் ஒரு பூஞ்சைக் கொல்லியாகும். உலர்ந்த அழுகல் மற்றும் சேமிப்பின் போது உருளைக்கிழங்கு முளைப்பதைத் தடுக்கப் பயன்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ மாசு கலந்திருப்பின் மஞ்சள் அல்லது வெளிர் பழுப்பு
- ↑ Bhar, A.; Aune, J. P.; Benali-Cherif, N.; Benmenni, L.; Giorgi, M. (1995). "Three Polychloromononitrobenzenes: C6H3Cl2NO2, C6H2Cl3NO2 and C6HCl4NO2". Acta Crystallographica Section C Crystal Structure Communications 51 (2): 256–260. doi:10.1107/S0108270194002957.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Record of Tecnazen in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
- ↑ Bayle, Elliott; Igoe, Niall; Fish, Paul V. (2017). "4-Cyano-2-methoxybenzenesulfonyl Chloride". Organic Syntheses 94: 198–216. doi:10.15227/orgsyn.094.0198. https://discovery.ucl.ac.uk/id/eprint/10025215/.
- ↑ "1,2,4,5-Tetrachloro-3-nitrobenzene Standard for quantitative NMR, TraceCERT 117-18-0".
- ↑ "Tecnazene Pestanal analytical standard 117-18-0".
- ↑ Bhatt, Varsha D.; Soman, Rajiv S.; Miller, Matthew A.; Kasting, Gerald B. (2008). "Permeation of Tecnazene through Human Skin in Vitro as Assessed by HS-SPME and GC-MS". Environmental Science & Technology 42 (17): 6587–6592. doi:10.1021/es800107k. பப்மெட்:18800534. Bibcode: 2008EnST...42.6587B.