1,2,4- பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு
1,2,4- பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு (1,2,4-Butanetriol trinitrate) என்பது C4H7N3O9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். முக்கியமான இராணுவ உந்து எரிபொருளான இது பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. நிறமற்றும் பழுப்பு நிறத்திலும் ஒரு வெடிபொருளாக இது காணப்படுகிறது[1].
இனங்காட்டிகள் | |
---|---|
6659-60-5 | |
ChemSpider | 455532 |
EC number | 229-697-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 522216 |
| |
பண்புகள் | |
C4H7N3O9 | |
வாய்ப்பாட்டு எடை | 241.11 கி/மோல் |
உருகுநிலை | 250கெல்வின் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
H200, H300, H310, H330, H373, H411 | |
P201, P202, P260, P262, P264, P270, P271, P273, P280, P281, P284, P301+310, P302+350, P304+340 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
விண்ணிலிருந்து நிலத்தில் பாயும் தன்மை கொண்ட அமெரிக்கா பயன்படுத்தும் அனைத்து ஒற்றை-நிலை ஏவுகணைகளிலும் 1,2,4- பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு உந்துசக்தியாக பயன்படுத்தப்படுகிறது[2]. மேலும், நைட்ரோகிளிசரினைக் காட்டிலும் அதிக நிலைப்புத்தன்மை கொண்டதாகவும், குறைந்த ஆவியாதல் வீத்த்தை கொண்டதாகவும், அதிர்ச்சி உணர்திறன் பண்பு குறைவானதாகவும் இதன் பண்புகள் உள்ளன[3]. எனவேதான் இது நைட்ரோகிளிசரினுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய மாற்றாகும் என கருதப்படுகிறது[4].
பெரும்பாலும் நைட்ரோகிளிசரினுடன் கலவையாகச் சேர்த்து இதை உந்து பொருளாக பயன்படுத்துகிறார்கள்[3] The mixture can be made by co-nitration of butanetriol and glycerol.[5]. பியூட்டேண்டிரையாலையும் கிளிசராலையும் இணை நைட்ரோயேற்றம் செய்து ஒக்கலவையை தயாரிக்க முடியும். நைட்ரோசெல்லுலோசு அடிப்படையில் உருவாக்கப்பட்ட சில உந்து பொருட்கலில் நெகிழியாக்கியாக பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது[6]. 1,2,4-பியூட்டேன் டிரையாலை நைட்ரோயேற்றம் செய்து பியூட்டேன் டிரையால் டிரைநைட்ரேட்டு தயாரிக்கப்படுகிறது[7]. உயிரியல் தொழில்நுட்பத் தயாரிப்பு முறைகள் விரிவாக ஆராயப்படுகின்றன[8].
மேற்கோள்கள்
தொகு- ↑ Pisacane, Frank J. (1982). 1,2,4-Butanetriol: Analysis and Synthesis. PN.
- ↑ "Bacteria help make missile fuel" (in en-GB). 2004-02-02. http://news.bbc.co.uk/2/hi/science/nature/3450853.stm.
- ↑ 3.0 3.1 Varghese, T. L.; Krishnamurthy, V. N. (2017-01-03). The Chemistry and Technology of Solid Rocket Propellants (A Treatise on Solid Propellants) (in ஆங்கிலம்). Allied Publishers. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-85926-33-4.
- ↑ D., Bhowmik,; S., Sadavarte, V.; M., Pande, S.; S., Saraswat, B. (2015). "An Energetic Binder for the Formulation of Advanced Solid Rocket Propellants". Central European Journal of Energetic Materials 12 (1): 147. http://yadda.icm.edu.pl/baztech/element/bwmeta1.element.baztech-98bc795f-3fcd-4a08-9855-d57a0cdf95c3.
- ↑ E, Farncomb,Robert; A, Carr,Walter (1987-07-06) (in en). Co-Nitration of 1,2,4-Butanetriol and Glycerin.. http://www.dtic.mil/docs/citations/ADD013053. பார்த்த நாள்: 2019-09-10.
- ↑ Sutton, George P.; Biblarz, Oscar (2016-11-30). Rocket Propulsion Elements (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-75391-0.
- ↑ Gouranlou, Farideh; Kohsary, Iraj (2010-06-01). "Synthesis and Characterization of 1,2,4-Butanetrioltrinitrate". Asian Journal of Chemistry 22: 4221–4228. https://www.researchgate.net/publication/287002330_Synthesis_and_Characterization_of_124-Butanetrioltrinitrate.
- ↑ Cao, Yujin; Niu, Wei; Guo, Jiantao; Xian, Mo; Liu, Huizhou (2015-12-16). "Biotechnological production of 1,2,4-butanetriol: An efficient process to synthesize energetic material precursor from renewable biomass" (in En). Scientific Reports 5 (1). doi:10.1038/srep18149. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட் சென்ட்ரல்:4680960. https://www.nature.com/articles/srep18149.