1,3,5-மூஎப்டைல்பென்சீன்

1,3,5-மூஎப்டைல்பென்சீன் (1,3,5-Triheptylbenzene) (சிம்- மூஎப்டைல்பென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு வேதி மூலக்கூற்று வாய்ப்பாடு C
27
H
48
கொண்ட ஒரு நறுமண கரிமச் சேர்மமாகும். இதன் மோலார் நிறை 372.67 கிராம்/மோல். 1,1',1 '' -(பென்சீன்-1,3,5-ட்ரையில்) ட்ரிஸ்(ஹெப்டான்-1-ஒன்) இன் ஹைட்ரஜனேற்ற ஒடுக்க வினையால் இது தயாரிக்கப்படலாம். [2] மாற்றாக, ரோடியம் முக்குளோரைடு மூலம் வினையூக்கப்படும்போது 1-நொனைன் 1,3,5 -மூஎப்டைல்பென்சீனாக மூன்று மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கப்படுகிறது.

1,3,5-மூஎப்டைல்பென்சீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3,5-மூஎப்டைல்பென்சீன்
இனங்காட்டிகள்
29536-29-6 Y
InChI
  • InChI=1S/C27H48/c1-4-7-10-13-16-19-25-22-26(20-17-14-11-8-5-2)24-27(23-25)21-18-15-12-9-6-3/h22-24H,4-21H2,1-3H3
    Key: WOTYXTUCGMCWKS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13215619
  • CCCCCCCc1cc(CCCCCCC)cc(CCCCCCC)c1
பண்புகள்
C27H48
வாய்ப்பாட்டு எடை 372.68 g·mol−1
அடர்த்தி 0.855±0.06 கி·செமீ−3[1]
கொதிநிலை 152–154 °C (425–427 K)(0.02 Torr)[2]
2.3×10−8 g·L−1[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Calculated using Advanced Chemistry Development (ACD/Labs) Software V11.02 (© 1994-2019 ACD/Labs). Retrieved from SciFinder. [2019-10-31]
  2. 2.0 2.1 Eapen, Kalathil C.; Tamborski, Christ (1988). "Synthesis of 1,3,5-tri-n-alkylbenzene compounds". The Journal of Organic Chemistry 53 (23): 5564–5567. doi:10.1021/jo00258a037. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3,5-மூஎப்டைல்பென்சீன்&oldid=3635414" இலிருந்து மீள்விக்கப்பட்டது