1,3-டை குளோரோபுரோப்பேன்
வேதிச் சேர்மம்
1,3-டைகுளோரோபுரோப்பேன் (1,3-Dichloropropane) என்பது C3H6Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
142-28-9 | |
ChEBI | CHEBI:137978 |
ChemSpider | 8543 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8881 |
| |
பண்புகள் | |
C3H6Cl2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.98 g·mol−1 |
அடர்த்தி | 1.19 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | −99 °C (−146 °F; 174 K)[1] |
கொதிநிலை | 120–122 °C (248–252 °F; 393–395 K)[1] |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | F Xn T |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
குளோரின், ஐதரசன், கார்பன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. 1,3-டைகுளோரோபுரோப்பீன் சேர்மத்தைக் கொண்டுள்ள மண் புகைமூட்டிகளில் ஓர் அசுத்தமாக இச்சேர்மம் கலந்துள்ளது[2]. 1,3-டைகுளோரோபுரோப்பேன் நச்சுத்தன்மையின் அளவு குறைந்த அளவு மட்டுமேயாகும்[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "1,3-Dichloropropane". Aldrich.
- ↑ 2.0 2.1 "Chemical Fact Sheets" (PDF). World Health Organization.