1,5-ஈரமினோநாப்தலீன்

வேதிச் சேர்மம்

1,5-ஈரமினோநாப்தலீன் (1,5-Diaminonaphthalene) என்பது C10H6(NH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது அறியப்பட்டுள்ள பல ஈரமினோநாப்தலீன் சேர்மங்களில் ஒன்றாகும். நிறமற்ற திண்மப் பொருளாகக் காணப்படும் 1,5-ஈரமினோநாப்தலீன் காற்றில் ஆக்சிசனேற்றத்தால் கருமையாகிறது.[1][2]

1,5-ஈரமினோநாப்தலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1,5-ஈரமீன்
வேறு பெயர்கள்
ஆல்பாமீன், 1,5-தான்
இனங்காட்டிகள்
2243-62-1
ChEBI CHEBI:53003
ChEMBL ChEMBL538965
ChemSpider 15851
EC number 218-817-8
InChI
  • InChI=1S/C10H10N2/c11-9-5-1-3-7-8(9)4-2-6-10(7)12/h1-6H,11-12H2
    Key: KQSABULTKYLFEV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19463
பப்கெம் 16720
வே.ந.வி.ப எண் QJ3400000
  • C1=CC2=C(C=CC=C2N)C(=C1)N
UNII 13PD3J52LK
UN number 3077
பண்புகள்
C10H10N2
வாய்ப்பாட்டு எடை 158.20 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.4
உருகுநிலை 185–187 °C (365–369 °F; 458–460 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவச்சு
புறவெளித் தொகுதி P21/c
Lattice constant a = 5.1790, b = 11.008, c = 21.238
படிகக்கூடு மாறிலி
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H351, H410
P201, P202, P273, P281, P308+313, P391, P405, P501
தீப்பற்றும் வெப்பநிலை 226 °C (439 °F; 499 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

1,5-இருநைட்ரோநாப்தலீனை குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இநத 1,5-இருநைட்ரோநாப்தலீனை 1,8- சமபகுதியங்களை நைட்ரோயேற்றம் செய்து தயாரித்துக் கொள்ளலாம். அம்மோனியம் சல்பைட்டுடன் 1,5-ஈரைதராக்சிநாப்தலீனைச் சேர்த்து சூடாக்கியும் இதை தயாரிக்கலாம். இது நாப்தலீன்-1,5-ஈரைசோசயனேட்டு தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும். சிறப்பு பாலியூரிதீன்களுக்கு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Bernès, Sylvain; Pastrana, Modesto Rodríguez; Sánchez, Enrique Huerta; Pérez, René Gutiérrez (12 December 2003). "1,5-Diaminonaphthalene". Acta Crystallographica Section E 60 (1): o45–o47. doi:10.1107/S1600536803026643. 
  2. Bernes, S.; Pastrana, M.R.; Sanchez, E.H.; Perez, R.G. (2004). "Crystal Structure". CCDC 232143: Experimental Crystal Structure Determination. Cambridge Crystallographic Data Centre. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5517/cc7skh1.
  3. Booth, Gerald (2005), "Naphthalene Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,5-ஈரமினோநாப்தலீன்&oldid=4157391" இலிருந்து மீள்விக்கப்பட்டது