1-எத்தினைல்வளையயெக்சனால்

வேதிச் சேர்மம்

1-எத்தினைல்வளையயெக்சனால் (1-Ethynylcyclohexanol) C8H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஆல்கைனைல் ஆல்ககால் வழிப்பெறுதியாகும். இவை இரண்டும் செயற்கை முன்னோடி சேர்மங்களாகும். அமைதிப்படுத்தும் மருந்தான எத்தினமேட்டை உடல் வளர்சிதைமாற்றம் செய்த பிறகு அம்மருந்தின் செயல் வடிவமாக அமைதிப்படுத்தல், வலிப்பு தடுத்தல், தசை தளர்வை அளித்தல் போன்ற செயல்பாடுகளை இது மேற்கொள்கிறது. அசல் மருந்தின் மருந்தியல் விளைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் முதன் முதலில் ஐக்கிய ராச்சியத்தில் இது அடையாளம் காணப்பட்டது.[1][2][3][4]

1-எத்தினைல்வளையயெக்சனால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
எத்தினைல்வளையயெக்சேன்-1-ஆல்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 78-27-3 Y
ATC குறியீடு ?
பப்கெம் CID 6525
ChemSpider 6277
UNII 6RV04025EH Y
ChEMBL CHEMBL394631
வேதியியல் தரவு
வாய்பாடு C8

H12 Br{{{Br}}} O  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C8H12O/c1-2-8(9)6-4-3-5-7-8/h1,9H,3-7H2
    Key:QYLFHLNFIHBCPR-UHFFFAOYSA-N
இயற்பியல் தரவு
உருகு நிலை 30-33 °C (3 °F)

தயாரிப்பு

தொகு
 
1-எத்தினைல்வளையயெக்சனால் தயாரிப்பு

நீர்ம அமோனியாவிலுள்ள சோடியம் அசிட்டலைடுடன் வளையயெக்சனோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து அமிலச் செயல்பாடுகளுக்கு உட்படுத்தினால் 1-எத்தினைல்வளையயெக்சனால் உருவாகிறது.[5]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Action of sodium acetylide on cyclic ketones. I. Synthesis of 1-ethynylcyclohexanol.". Zhurnal Prikladnoi Khimii (Sankt-Peterburg, Russian Federation) 9: 1299–1302. 1936. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-4618. 
  2. "An efficient and quick laboratory scale method for the ethynylation of some aliphatic and cycloaliphatic carbonyl compounds.". Synthetic Communications 18 (2): 131–4. February 1988. doi:10.1080/00397918808077336. 
  3. "Acetylene derivatives. CLX. Condensation of aldehydes and ketones with acetylene under pressure. New method of synthesis of acetylenic alcohols.". Zhurnal Obshchei Khimii 23: 1900–1904. 1953. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-460X. 
  4. "Europol 2012 Annual Report on the implementation of Council Decision 2005/387/JHA (New drugs in Europe, 2012)" (PDF). Lisbon: EMCDDA. May 2013.
  5. "1-ETHYNYLCYCLOHEXANOL". Organic Syntheses 29: 47. 1949. doi:10.15227/orgsyn.029.0047. http://orgsyn.org/demo.aspx?prep=CV3P0416.