3-மீத்தைல்-3-பென்டனால்
3-மெத்தில்-3-பென்டனால் (3-Methyl-3-pentanol) C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்றாம் நிலை எக்சனால் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. எமில்காமேட்டு என்ற அமைதிதரும் மருந்தை தொகுப்பு முறையில் தயாரிக்க 3-மெத்தில்-3-பென்டனால் பயன்படுகிறது[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்-3-பென்டனால்
| |
வேறு பெயர்கள்
3-மெத்தில்பென்டேன்-3-ஓல், டையெத்தில் கார்பினால்
| |
இனங்காட்டிகள் | |
77-74-7 = | |
ChEMBL | ChEMBL506184 |
ChemSpider | 6248 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C6H14O | |
வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | fruity |
அடர்த்தி | 0.8286 கி/செ.மீ3 at 20 °செல்சியசில் |
உருகுநிலை | −23.6 °C (−10.5 °F; 249.6 K) |
கொதிநிலை | 122.4 °C (252.3 °F; 395.5 K) |
45 கி/லி | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் இல கலக்கும் |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 293.4 யூ·மோல்−1·K−1 (நீர்மம்) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | http://www.sciencelab.com/msds.php?msdsId=9926087 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஎத்தில்மக்னீசியம் புரோமைடுடன் எத்தில் அசிட்டேட்டு சேர்த்து டை எத்தில் ஈதர் அல்லது டெட்ராவைதரோபியூரான் முன்னிலையில் கிரின்யார்டு வினைக்கு உட்படுத்தினால் 3-மெத்தில்-3-பென்டனால் சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.
எத்தில்மக்னீசியம்புரோமைடுடன் பியூட்டனோன் சேர்த்து மேற்கண்ட அதே நிபந்தனைகளுடன் கிரின்யார்டு வினைக்கு உட்படுத்தினாலும் 3-மெத்தில்-3-பென்டனால் சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–400, 5–47, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Sittig, Marshall (1988), Pharmaceutical manufacturing encyclopedia, vol. 2 (2 ed.), William Andrew, pp. 555–556, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1144-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22