1-குளோரோபியூட்டேன்

1-குளோரோபியூட்டேன் (1-Chlorobutane) என்பது C4H9Cl. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒர் ஆல்க்கைல் ஆலைடு ஆகும். இச்சேர்மம் இலித்தியம் உலோகத்துடன் வினைபுரிந்து n- பியூட்டைல் இலித்தியத்தைக் கொடுக்கிறது.:[2]

1-குளோரோபியூட்டேன்
Skeltal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபியூட்டேன், N-பியூட்டைல் குளோரைடு
இனங்காட்டிகள்
109-69-3 Y
ChEMBL ChEMBL47259 Y
ChemSpider 7714 Y
InChI
  • InChI=1S/C4H9Cl/c1-2-3-4-5/h2-4H2,1H3 Y
    Key: VFWCMGCRMGJXDK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H9Cl/c1-2-3-4-5/h2-4H2,1H3
    Key: VFWCMGCRMGJXDK-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8005
  • ClCCCC
UNII ZP7R667SGD Y
பண்புகள்
C4H9Cl
வாய்ப்பாட்டு எடை 92.57 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்[1]
அடர்த்தி 0.89 கி/மி.லி
உருகுநிலை −123.1 °C (−189.6 °F; 150.1 K)[1]
கொதிநிலை 78 °C (172 °F; 351 K)[1]
0.5 கி/லி (20 °செ)[1]
கரைதிறன் மெத்தனால் உடன் கலக்கும்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fischer MSDS
ஈயூ வகைப்பாடு எளிதில் தீப்பற்றும்
தீப்பற்றும் வெப்பநிலை 17 °C (63 °F)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
2 Li + C4H9Cl → C4H9Li + LiCl

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. Brandsma, L.; Verkraijsse, H. D. (1987). Preparative Polar Organometallic Chemistry I. Berlin: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-16916-4.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-குளோரோபியூட்டேன்&oldid=3795039" இலிருந்து மீள்விக்கப்பட்டது