1-நாப்தாயிக் அமிலம்

வேதிச் சேர்மம்

1-நாப்தாயிக் அமிலம் (1-Naphthoic acid) என்பது C10H7CO2H என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். நாப்தலீனின் இரண்டு அறியப்பட்ட சமபகுதிய மோனோகார்பாக்சிலிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று 2-நாப்தாயிக் அமிலமாகும். 1-நாப்தாயிக் அமிலம் C-H செயல்படுத்தும் வினைகளுக்கு பெரும்பாலும் ஓர் அடி மூலக்கூறாக உள்ளது.[1] பொதுவாக ஐதராக்சிநாப்தாயிக் அமிலங்கள் மூலங்களை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1-புரோமோநாப்தலீனிலிருந்து உருவாக்கப்பட்ட கிரிக்கனார்டு வினையாக்கியின் கார்பாக்சிலேற்ற வினையின் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[2] கார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனின் பெயரான அமிலத்தின் இணைக்காரம் 1-நாப்தோயேட்டு என்பதாகும். இத்துடன் தொடர்புடைய அசைல் குழுவின் பெயர் 1-நாப்தாயில் என்பதாகும்.

1-நாப்தாயிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-1-கார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
1-நாப்தைலீன்கார்பாக்சிலிக் அமிலம்
α-நாப்தாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
86-55-5
Beilstein Reference
1908896
ChEBI CHEBI:36466
ChEMBL ChEMBL1160
ChemSpider 6586
EC number 201-681-9
Gmelin Reference
28651
InChI
  • InChI=1S/C11H8O2/c12-11(13)10-7-3-5-8-4-1-2-6-9(8)10/h1-7H,(H,12,13)
    Key: LNETULKMXZVUST-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14091
பப்கெம் 6847
SMILES
  • C1=CC=C2C(=C1)C=CC=C2C(=O)O
UNII 2NIV4O66BH
பண்புகள்
C11H8O2
வாய்ப்பாட்டு எடை 172.18 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 161 °C (322 °F; 434 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Mochida, Satoshi; Hirano, Koji; Satoh, Tetsuya; Miura, Masahiro (2011). "Rhodium-Catalyzed Regioselective Olefination Directed by a Carboxylic Group". The Journal of Organic Chemistry 76 (9): 3024–3033. doi:10.1021/jo200509m. பப்மெட்:21438629. 
  2. "α-Naphthoic Acid". Organic Syntheses 11: 80. 1931. doi:10.15227/orgsyn.011.0080. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1-நாப்தாயிக்_அமிலம்&oldid=3900489" இலிருந்து மீள்விக்கப்பட்டது