1-பென்டைன்
வேதிச் சேர்மம்
(1-பெண்டைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1-பென்டைன் (1-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புரொப்பைலசிட்டைலின் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு புறவியல் ஆல்க்கைன் வகையைச் சேர்ந்ததாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் 2-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படுகிறது. 2-பென்டைன் ஒரு அகவியல் ஆல்க்கைன் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்ட்-1-ஐன்
| |
வேறு பெயர்கள்
புரொப்பைலசிட்டைலின்
| |
இனங்காட்டிகள் | |
627-19-0 | |
ChEMBL | ChEMBL16262 |
ChemSpider | 11806 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12309 |
| |
பண்புகள் | |
C5H8 | |
வாய்ப்பாட்டு எடை | 68.12 |
தோற்றம் | தெளிவான நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.691 கி/மி.லி |
உருகுநிலை | −106 to −105 °C |
கொதிநிலை | 40.2 °C (104.4 °F; 313.3 K) |
கரையாது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எளிதில் தீப்பற்றும் |
தீப்பற்றும் வெப்பநிலை | −20 °C (−4 °F; 253 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |