2பொருண்மை ஜோ1225093−2439505

2பொருண்மை ஜோ1225093-2439505 (2MASS J01225093−2439505) என்பது M-வகை முதன்மை வரிசை விண்மீன் . அதன் மேற்பரப்பு வெப்பநிலை 3530 ±50 கெ ஆகும். 2பொருண்மை ஜோ1225093−2439505 0.12 பில்லியன் ஆண்டுகள் சூரியனை விட மிகவும் இளையது. இயக்கவியலாக, ஏபி தோராடசு எனும் நகரும் விண்மீன் குழுவுக்கு சொந்தமானது. [6]

2MASS J01225093−2439505
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Cetus
வல எழுச்சிக் கோணம் 01h 22m 50.9353s[1]
நடுவரை விலக்கம் -24° 39′ 50.6933″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)14.24±0.07[1]
இயல்புகள்
விண்மீன் வகைM3.5V[2]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 120.215[3] மிஆசெ/ஆண்டு
Dec.: −123.561[3] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)29.6409 ± 0.0273[3] மிஆசெ
தூரம்110.0 ± 0.1 ஒஆ
(33.74 ± 0.03 பார்செக்)
விவரங்கள்
திணிவு0.4[4] M
ஒளிர்வு0.019[2] L
வெப்பநிலை3530±50[2] கெ
சுழற்சி1.49±0.02 d[5]
அகவை0.12[சான்று தேவை] பில்.ஆ
வேறு பெயர்கள்
Gaia DR2 5040416186560252416, TIC 11614485, 2MASS J01225093−2439505[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2பொருண்மை ஜோ1225093−2439505 விண்மீனுக்கு எந்த விண்மீன் இணையும் பலவகை ஆய்வுகளாலும் கண்டறிய முடியவில்லை [7]

கோள் அமைப்பு

தொகு

2013 ஆம் ஆண்டில், 2பொருண்மை ஜோ1225093−2439505 பிb எனும் ஒரு மீவியாழன் கோள் ( பழுப்பு குறுமீனாகவும் இருக்கலாம்), நேரடி படிமமாக்க முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. கோள் மேற்பரப்பு வெப்பநிலை 1600 ±100 கெ., மேலும், ஒப்பீட்டளவில் குறைந்த மேற்பரப்பு ஈர்ப்பும் இளமமகவையின் காரணமாக இயல்பிகந்த, குறுகிய கால வளிமண்டலத் தூசி வகையை வெளிப்படுத்துகிறது. கோள்களின் கதிர்நிரல் L3.7 ±1.0 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோள்களின் சுழற்சி அச்சு அதன் வட்டணையில் சாய்வு 33 +17
−9
பாகை சாய்ந்துள்ளது, விண்மீன் நிலநடுவரைத் தளத்துடன் வட்டணை, 1 +28
−1
பாகை மையப்பிறழ்வுடன் அமைகிறது. கோள் 6.8 ±1.8 மணி அலைவுநேரத்துடன் வேகமாகச் சுழல்கிறது.

2MASS J01225093−2439505 தொகுதி[4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 19.5±7.5 MJ 50 ? ?

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "LEHPM 1481". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2021-02-08.
  2. 2.0 2.1 2.2 Bowler, Brendan P.; Liu, Michael C.; Shkolnik, Evgenya L.; Dupuy, Trent J. (2013). "Planets Around Low-Mass Stars. III. A Young Dusty L Dwarf Companion at the Deuterium-Burning Limit". The Astrophysical Journal 774 (1): 55. doi:10.1088/0004-637X/774/1/55. Bibcode: 2013ApJ...774...55B. 
  3. 3.0 3.1 3.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  4. 4.0 4.1 Hinkley, Sasha; Bowler, Brendan P.; Vigan, Arthur; Aller, Kimberly M.; Liu, Michael C.; Mawet, Dimitri; Matthews, Elisabeth; Wahhaj, Zahed et al. (2015). "Early Results from VLT Sphere: Long-Slit Spectroscopy of 2Mass 0122–2439 B, A Young Companion Near the Deuterium Burning Limit". The Astrophysical Journal 805 (1): L10. doi:10.1088/2041-8205/805/1/L10. Bibcode: 2015ApJ...805L..10H. 
  5. Bryan, Marta L.; Chiang, Eugene; Bowler, Brendan P.; Morley, Caroline V.; Millholland, Sarah; Blunt, Sarah; Ashok, Katelyn B.; Nielsen, Eric et al. (2020). "Obliquity Constraints on an Extrasolar Planetary-mass Companion". The Astronomical Journal 159 (4): 181. doi:10.3847/1538-3881/ab76c6. Bibcode: 2020AJ....159..181B. 
  6. Zhou, Yifan; Apai, Dániel; Lew, Ben W. P.; Schneider, Glenn; Manjavacas, Elena; Bedin, Luigi R.; Cowan, Nicolas B.; Marley, Mark S. et al. (2019). "Cloud Atlas: High-contrast Time-resolved Observations of Planetary-mass Companions". The Astronomical Journal 157 (3): 128. doi:10.3847/1538-3881/ab037f. Bibcode: 2019AJ....157..128Z. 
  7. Bryan, Marta L.; Bowler, Brendan P.; Knutson, Heather A.; Kraus, Adam L.; Hinkley, Sasha; Mawet, Dimitri; Nielsen, Eric L.; Blunt, Sarah C. (2016). "Searching for Scatterers: High-Contrast Imaging of Young Stars Hosting Wide-Separation Planetary-Mass Companions". The Astrophysical Journal 827 (2): 100. doi:10.3847/0004-637X/827/2/100. Bibcode: 2016ApJ...827..100B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2பொருண்மை_ஜோ1225093−2439505&oldid=3829463" இலிருந்து மீள்விக்கப்பட்டது