இரண்டாவது மக்களவை

2ஆவது மக்களவை உறுப்பினர்
(2வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மக்களவை 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது.[1] இதன் பதவிக் காலம் - மே 5 1957 - மார்ச் 31 1962. இதன் முக்கிய உறுப்பினர்கள்:

இரண்டாவது மக்களவை
முதலாவது மக்களவை மூன்றாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1957
உறுப்பினர் பதவி பதவி வகித்த காலம்
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் மக்களவைத் தலைவர் மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962
சர்தார் உக்கம் சிங் துணை மக்களவைத் தலைவர் மார்ச் 20 1956 - மார்ச் 31 1962
எம்.என். கௌல் செயலர் ஜூலை 27 1947 - செப்டம்பர் 1 1964

கட்சிவாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை

தொகு

இரண்டாவது நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சி வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பெயர் உறுப்பினர்களின் எண்ணிக்கை
(மொத்தம் 494)
இந்திய தேசிய காங்கிரசு INC 371
இந்திய பொதுவுடைமை கட்சி CPI 27
பிரஜா சோசலிசக் கட்சி PSP 19
கணதந்திர பரஷத் GP 7
சார்க்கண்டு கட்சி JKP 6
இந்தியக் குடியரசுக் கட்சி SCF 6
பாரதீய ஜனசங்கம் BJS 4
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி PWPI 4
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி CNSPJP 3
பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) AIFB 2
மக்கள் ஜனநாயக முன்னணி PDF 2
இந்து மகாசபை ABHM 1
இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சி IUML 1
சுயேட்சை - 41
நியமன உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியன்) - 2

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Elections, 1957 to the Second Lok Sabha, (Vol. I)" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாவது_மக்களவை&oldid=3665309" இலிருந்து மீள்விக்கப்பட்டது