2,2-டைமெத்தில்பியூட்டேன்
2,2-டைமெத்தில்பியூட்டேன் (2,2-Dimethylbutane) என்பது C6H14 அல்லது (H3C-)3-C-CH2-CH3என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை எளிமையாக நியோயெக்சேன் என்ற பெயராலும் அழைப்பர். பக்கக் கிளையுள்ள எக்சேனின் மாற்றியங்களில், நான்கிணைய கார்பனும் ஒரு பியூட்டேன் முதுகெலும்பும் கொண்ட அடக்கமான ஒரு ஆல்கேனாக இது கருதப்படுகிறது. ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் 2.3-டைமெத்தில்பியூட்டேனை ஐதரோமாற்றியமாக்கல் வினை மூலம் 2.2-டைமெத்தில்பியூட்டேன் தயாரிக்கப்படுகிறது[4].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2-டைமெத்தில்பியூட்டேன்[2]
| |||
வேறு பெயர்கள்
நியோயெக்சேன்,[1] 22DMB
| |||
இனங்காட்டிகள் | |||
75-83-2 | |||
Beilstein Reference
|
1730736 | ||
ChEMBL | ChEMBL142735 | ||
ChemSpider | 6163 | ||
EC number | 200-906-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 6403 | ||
வே.ந.வி.ப எண் | EJ9300000 | ||
| |||
UNII | 07L56L3MP2 | ||
UN number | 1208 | ||
பண்புகள் | |||
C6H14 | |||
வாய்ப்பாட்டு எடை | 86.18 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | நெடியற்றது | ||
அடர்த்தி | 649 மி.கி மி.லி−1 | ||
உருகுநிலை | −102 முதல் −98 °C; −152 முதல் −145 °F; 171 முதல் 175 K | ||
கொதிநிலை | 49.7 முதல் 49.9 °C; 121.4 முதல் 121.7 °F; 322.8 முதல் 323.0 K | ||
மட. P | 3.51 | ||
ஆவியமுக்கம் | 36.88 கிலோபாசுக்கல் 20 °C) | ||
-76.24·10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.369 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−214.4–−212.4 கிலோயூல் மோல்−1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−4.1494–−4.1476 மெகாயூல் மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
272.00 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
வெப்பக் கொண்மை, C | 189.67 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H225, H304, H315, H336, H411 | |||
P210, P261, P273, P301+310, P331 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | −29 °C (−20 °F; 244 K) | ||
Autoignition
temperature |
425 °C (797 °F; 698 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 1.2–7.7% | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[3] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Haynes, William M. (2010). CRC Handbook of Chemistry and Physics (91 ed.). Boca Raton, Florida: CRC Press. p. 3-194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1439820773.
- ↑ "2,2-DIMETHYLBUTANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 9 March 2012.
- ↑ "NIOSH Pocket Guide to Chemical Hazards #0323". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "2,2-dimethylbutane". National Center for Biotechnology Information. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2024.