2,3,4,6-டெட்ராகுளோரோபீனால்

வேதிச் சேர்மம்

2,3,4,6-டெட்ராகுளோரோபீனால் (2,3,4,6-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் பெற்ற ஒரு வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகத் தொடங்கும். இதன் கொதிநிலை 150 பாகை செல்சியசு வெப்பநிலையாகும்.

2,3,4,6-டெட்ராகுளோரோபீனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,4,6-டெட்ராகுளோரோபீனால்
இனங்காட்டிகள்
58-90-2 Y
Beilstein Reference
0779754
ChEBI CHEBI:132359 Y
ChEMBL ChEMBL320361 Y
EC number 200-402-8
InChI
  • InChI=1S/C6H2Cl4O/c7-2-1-3(8)5(10)6(11)4(2)9/h1,11H Y Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6028
வே.ந.வி.ப எண் SM9275000
SMILES
  • C1=C(C(=C(C(=C1Cl)Cl)Cl)O)Cl
UNII 2442S914FX Y
UN number 2020
பண்புகள்
C6H2Cl4O
வாய்ப்பாட்டு எடை 231.88 g·mol−1
மணம் பீனால் மணம்
அடர்த்தி 1.6 கி/செ.மீ3[1]
உருகுநிலை 70 °C (158 °F; 343 K)[2]
கொதிநிலை 150 °C (302 °F; 423 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2,3,4,6-டெட்ராகுளோரோபீனால்&oldid=3934090" இலிருந்து மீள்விக்கப்பட்டது