2,3,4-டிரைமெத்தில்பென்டேன்

2,3,4- டிரைமெத்தில்பென்டேன் (2,3,4-Trimethylpentane) C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு பக்கக் கிளையுள்ள ஆல்க்கேன் ஆகும். ஆக்டேனின் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நிறமற்ற, நெடியற்ற நீர்மமான இச்சேர்மத்தை 2,3,4- மும்மெத்தில் பெண்டேன் என்றும் அழைக்கலாம்.

2,3,4-டிரைமெத்தில்பென்டேன்
Skeletal formula of 2,3,4-trimethylpentane with some implicit hydrogens added
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,3,4-டிரைமெத்தில்பென்டேன்[1]
இனங்காட்டிகள்
565-75-3 N
Beilstein Reference
1696869
ChemSpider 10795 Y
EC number 209-292-6
InChI
  • InChI=1S/C8H18/c1-6(2)8(5)7(3)4/h6-8H,1-5H3 Y
    Key: RLPGDEORIPLBNF-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த 2,3,4-டிரைமெத்தில்பென்டேன்
பப்கெம் 11269
வே.ந.வி.ப எண் SA3321500
  • CC(C)C(C)C(C)C
UN number 3295
பண்புகள்
C8H18
வாய்ப்பாட்டு எடை 114.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 719 மி.கி மி.லி−1
உருகுநிலை −109.7 முதல் −109.0 °C; −165.5 முதல் −164.1 °F; 163.4 முதல் 164.2 K
கொதிநிலை 113.4 முதல் 114.0 °C; 236.0 முதல் 237.1 °F; 386.5 முதல் 387.1 K
ஆவியமுக்கம் 6.7549 கிலோபாசுக்கல் ( 37.7 °செல்சியசில்)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.404
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−256.9–−253.5 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−5.4671–−5.4639 மோல்யூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
329.32 யூல் கெல்வின்−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 247.32 யூல் கெல்வின்−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304, H315, H336, H410
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை 4 °C (39 °F; 277 K)
வெடிபொருள் வரம்புகள் 1–?%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "2,3,4-trimethylpentane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,3,4-டிரைமெத்தில்பென்டேன்&oldid=3896365" இலிருந்து மீள்விக்கப்பட்டது