2,3-டைமெத்தில்பியூட்டேன்
2.3-டைமெத்தில்பியூட்டேன் (2,3-Dimethylbutane) என்பது C6H14 அல்லது (CH3)2CHCH(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நெடியற்ற நீர்மமான இச்சேர்மம் 57.9° செல்சியசு வெப்பநிலையில் கொதிக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,3-டைமெத்தில்பியூட்டேன்
[1]
| |
வேறு பெயர்கள்
23டிஎம்பி
| |
இனங்காட்டிகள் | |
79-29-8 | |
Beilstein Reference
|
1730737 |
ChemSpider | 6340 |
EC number | 201-193-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 2,3-டைமெத்தில்பியூட்டேன் |
பப்கெம் | 6589 |
வே.ந.வி.ப எண் | EJ9350000 |
| |
UNII | 68ISQ7A432 |
UN number | 2457 |
பண்புகள் | |
C6H14 | |
வாய்ப்பாட்டு எடை | 86.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 662 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −136 முதல் −124 °C; −213 முதல் −191 °F; 137 முதல் 149 K |
கொதிநிலை | 57.9 முதல் 58.3 °C; 136.1 முதல் 136.8 °F; 331.0 முதல் 331.4 K |
ஆவியமுக்கம் | 26.1 கிலோபாசுக்கல் (21.1 °செல்சியசில்) |
-76.22·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.375 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−208.0–−206.0 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−4.1558–−4.1540 மெகாயூல் மோல் −1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
278.85 யூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 189.02 யூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304, H315, H336, H411 | |
P210, P261, P273, P301+310, P331 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −29 °C (−20 °F; 244 K) |
Autoignition
temperature |
420 °C (788 °F; 693 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1.2–7.7% |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2,3-dimethylbutane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012.
- ↑ "NIOSH Pocket Guide to Chemical Hazards #0323". National Institute for Occupational Safety and Health (NIOSH).