2-எக்சனால்
வேதிச் சேர்மம்
2-எக்சனால் (2-Hexanol) என்பது C6H14O அல்லது C6H13OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எக்சேன்–2-ஆல் என்று ஐயுபிஏசி முறையில் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. ஆறு கார்பன் அணுக்களைக் கொண்டுள்ள இந்த ஆல்க்ககாலில் OH தொகுதியானது இரண்டாவது கார்பன் அணுவுடன் இனைந்துள்ளது. எக்சேன்–1-ஆல், எக்சேன்–3-ஆல் போன்ற பிற எக்சனால் மாற்றியன்கள் காணப்படுகின்றன. நாற்தொகுதி மையத்துடன் படியா மூலக்கூறு வகையாக இருப்பதால் ஆடி எதிர் வேற்றுருக்கள் உண்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-2-ஆல்
| |
இனங்காட்டிகள் | |
626-93-7 | |
ChEMBL | ChEMBL45425 |
ChemSpider | 11794 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12297 |
| |
பண்புகள் | |
C6H14O | |
வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
அடர்த்தி | 0.81 கி/மி.லி |
கொதிநிலை | 140 °C (284 °F; 413 K) |
14 கி/லி | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-392.0 கிலோயூல்.மோல்−1]] (நீர்மம்) -333.5 கிலோயூல்.மோல் −1]] (வாயு) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–310, 5–47, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2