2-எக்சனோன்
வேதியல் சேர்மம்
2-எக்சனோன் (2-Hexanone) (மெதில் பியூடைல் கீட்டோன், எம்பிகே) என்பது வண்ணப்பூச்சுகளின் பொதுவான கரைப்பானாகப் பயன்படும் ஒரு கீட்டோன் ஆகும். இது செல்லுலோசு நைட்ரேட்டு, வினைல் பலபடிகள் மற்றும் இணைப்பலபடிகள் மற்றும் இயற்கை/செயற்கை பிசின்களைக் கரைக்கிறது. இது ஒளியியல்ரீதியாக மந்தத்தன்மை உடையதாக இருப்பதால் இச்சேர்மம் கரைப்பானாக பரிந்துரைக்கப்படுகிறது;[5] இருந்த போதும் இது மிகக்குறைவான பாதுகாப்பு வாயில் வரம்பு மதிப்பை உடையது. 2-எக்சனோனானது நுரையீரல் மூலமாகவோ, வாய்வழியாகவோ, உட்புறத் தோல் வழியாகவோ உட்கவரப்பட்டால் அதன் வளர்சிதை மாற்ற ஆக்கப்பொருளான, 2,5-எக்சாடையோனானது, ஒரு நரம்புவழி நச்சாகிறது.[6] விலங்குகளின் மீது நடத்தப்பட்ட பரிசோதனைகள் 2-எக்சனோனின் நரம்பு வழி நச்சானது 2-பியூடனோனைக் கொண்டு நிர்வகிப்பதால் சக்தியூட்டப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன.[7]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சன்-2-ஓன்
| |
வேறு பெயர்கள்
மெதில் பியூட்டைல் கீட்டோன்; மெதில் n-பியூட்டைல் கீட்டோன்; எம்என்பிகே; பியூட்டைல் மெதில் கீட்டோன்; எம்பிகே; n-பியூடைல் மெதில் கீட்டோன்; புரொப்பைல்அசிட்டோன்
| |
இனங்காட்டிகள் | |
591-78-6 | |
ChEMBL | ChEMBL195861 |
ChemSpider | 11095 |
EC number | 209-731-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 154889 |
வே.ந.வி.ப எண் | MP1400000 |
| |
பண்புகள் | |
C6H12O | |
வாய்ப்பாட்டு எடை | 100.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றதிலிருந்து வெளிறிய மஞ்சள் வரையுளள திரவம் |
மணம் | நுண்ணிய மணம், அசிட்டோனையொத்த[3] |
அடர்த்தி | 0.8113 கி/செமீ³ |
உருகுநிலை | −55.5 °C (−67.9 °F; 217.7 K) |
கொதிநிலை | 127.6 °C (261.7 °F; 400.8 K) |
1.4% (14 கி/லி) | |
ஆவியமுக்கம் | 1.3 kPa (20 °செ) |
-69.1·10−6 செமீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.403 (20 °செ) |
பிசுக்குமை | 0.63 mPa·s (20 °செ) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H336, H361f, H372 | |
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P280 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 25 °C (77 °F; 298 K) |
Autoignition
temperature |
423 °C (793 °F; 696 K) |
வெடிபொருள் வரம்புகள் | ?-8%[3] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2590 மிகி/கிகி (வாய்வழி, எலி) 2430 மிகி/கிகி (வாய்வழி, சுண்டெலி) 4860 மிகி/கிகி (உட்தோல் வழி, முயல்) 2590 mg/kg (வாய்வழி, சீமைப்பெருச்சாளி)[4] |
LDLo (Lowest published)
|
914 மிகி/கிகி (எலி, வாய்வழி)[4] |
LC50 (Median concentration)
|
8000 இவொப (எலி, 4 மணி நேரம்)[4] |
LCLo (Lowest published)
|
20,000 இவொப (சீமைப் பெருச்சாளி, 70 நிமிடங்கள்)[4] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 100 இவொப (410 மிகி/மீ3)[3] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 இவொப (4 மிகி/மீ3)[3] |
உடனடி அபாயம்
|
1600 இவொப[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Merck Index, 11th Edition, 5955.
- ↑ CRC Handbook of Chemistry and Physics, 75th ed. (1995)
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0325". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 4.0 4.1 4.2 4.3 "2-Hexanone". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Dieter Stoye (2007), "Solvents", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 56
- ↑ Jerrold B. Leikin; Frank P. Paloucek (2008), "2-Hexanone", Poisoning and Toxicology Handbook (4th ed.), Informa, p. 737
- ↑ Wilhelm Neier; Günter Strehlke (2007), "2-Butanone", Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th ed.), Wiley, p. 6