2-குளோரோசிடைரீன்
வேதிச் சேர்மம்
2-குளோரோசிடைரீன் (2-Chlorostyrene) என்பது C8H7Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இசுடைரீனுடைய குளோரினேற்ற வழிப்பொருள் 2-குளோரோசிடைரீன் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-2-எத்தினைல்பென்சீன் | |
வேறு பெயர்கள்
1-குளோரோ-2-வினைல்பென்சீன்
2-குளோரோசிடைரீன் ஆர்த்தோ-குளோரோசிடைரீன் | |
இனங்காட்டிகள் | |
2039-87-4 | |
ChemSpider | 14205 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 14906 |
வே.ந.வி.ப எண் | WL4160000 |
| |
UNII | ZA43R4Q315 |
UN number | 1993 |
பண்புகள் | |
C8H7Cl | |
வாய்ப்பாட்டு எடை | 138.59 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 1.088 கி/செ.மீ3 |
உருகுநிலை | −63.1 °C (−81.6 °F; 210.1 K) |
கொதிநிலை | 189 °C (372 °F; 462 K) |
கரையாது | |
ஆவியமுக்கம் | 0.96 மி.மீ.பாதரசம் (25°செல்சியசில்)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H332, H350 | |
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P281, P302+352 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 60.4 °C (140.7 °F; 333.5 K) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
ஏதுமில்லை[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 50 மில்லியனுக்குப் பகுதிகள் (285 மி,கி/மீ3) ST 75 மில்லியனுக்குப் பகுதிகள் (428 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம்
|
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |