2-குளோரோபென்சால்டிகைடு
2-குளோரோபென்சால்டிகைடு (2-Chlorobenzaldehyde) என்பது பென்சால்டிகைடை குளோரினேற்றம் செய்து பெறப்படும் ஒரு வழிப்பெறுதியாகும். இதை C7H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கலாம். ஆர்த்தோ-குளோரோபென்சால்டிகைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். கண்ணீர் புகைக் குண்டுகளில் பயன்படும் சிஎசு வாயுவைத் தயாரித்தலில் இப்பென்சால்டிகைடு பயன்படுத்தப்படுகிறது. மலோனோநைட்ரைலுடன் 2-குளோரோபென்சால்டிகைடு வினைபுரிந்து சி.எசு.வாயு உருவாகிறது [1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோபென்சால்டிகைடு
| |
வேறு பெயர்கள்
ஆர்த்தோ-குளோரோபென்சால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
89-98-5 | |
ChEMBL | ChEMBL1547989 |
ChemSpider | 21106014 |
EC number | 201-956-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6996 |
வே.ந.வி.ப எண் | CU5075000 |
| |
UNII | QHR24X1LXK |
UN number | 3265 |
பண்புகள் | |
C7H5ClO | |
வாய்ப்பாட்டு எடை | 140.57 g·mol−1 |
அடர்த்தி | 1.25 |
உருகுநிலை | 9–12 °C (48–54 °F; 282–285 K) |
கொதிநிலை | 209–215 °C (408–419 °F; 482–488 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H290, H302, H314, H317, H318 | |
P234, P260, P261, P264, P270, P272, P280, P301+312, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 87 °C (189 °F; 360 K) |
Autoignition
temperature |
385 °C (725 °F; 658 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |