2-குளோரோபென்சோயிக் அமிலம்
2-குளோரோபென்சோயிக் அமிலம் (2-Chlorobenzoic acid) என்பது C7H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எளிய கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் வேதியியல் கட்டுமானத் தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது. 2-குளோரோ தொலுயீனுடன் பொட்டாசியம் பர்மாங்கனேட்டு சேர்த்து ஆக்சிசனேற்றம் செயவதனால் தொகுப்பு முறையில் 2-குளோரோபென்சோயிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோபென்சோயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
o-குளோரோபென்சோயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
118-91-2 | |
ChEBI | CHEBI:30793 |
ChEMBL | ChEMBL115243 |
ChemSpider | 8071 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02357 |
பப்கெம் | 8374 |
| |
பண்புகள் | |
C7H5ClO2 | |
வாய்ப்பாட்டு எடை | 156.57 g·mol−1 |
தோற்றம் | இளம் பழுப்பு நிறத்திண்மம் |
உருகுநிலை | 142 °C (288 °F; 415 K) |
கொதிநிலை | 285 °C (545 °F; 558 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சேண்ட்மேயர் வினையைப் பின்பற்றி ஈரசோனியச் சேர்மத்தில் இருந்தும் இதைத் தயாரிக்க முடியும்.
மூச்சுக்குழாய் மற்றும் கண்களில் உறுத்தலை ஏற்படுத்தக்கூடிய சேர்மமாக 2-குளோரோபென்சோயிக் அமிலம் இருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ H. T. Clarke and E. R. Taylor (1943). "o-Chlorobenzoic acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0135.; Collective Volume, vol. 2, p. 135