பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு

(பொற்றாசியம் பரமங்கனேற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொற்றாசியம் பரமங்கனேற்று (Potassium permanganate) ஒரு ஆய்வுகூடங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனப் பொருளாகும். இது பளிங்கு வடிவில் ஊதா நிறத்தில் காணப்படும். இதன் குறியீடு KMnO4. இது ஒற்றை நேரேற்ற பொற்றாசிய அயனையும் (K+) ஒற்றை மறையேற்ற மங்கனேற்று அயனையும் (MnO4−) கொண்ட ஓர் உப்பு வகையாகும். இது வலுவான ஒக்சியேற்றும் பொருளாகும். 2000 ஆம் ஆண்டில் இவ்வேதிப் பொருள் 30000 தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.[1] இவ்வுப்பு நீரில் இலகுவாகக் கரையும். ஆய்வு கூடங்களில் கற்பித்தல் செயற்பாட்டை செயன்முறையூடாகக் காட்டுவதற்கு இது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

பொற்றாசியம் பரமங்கனேற்று
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Potassium manganate(VII)
வேறு பெயர்கள்
பொற்றாசியம் பரமங்கனேற்று
Potassium manganate(VII)
கமலன் கனியம்
கொண்டிஸ் பளிங்கு
இனங்காட்டிகள்
7722-64-7 Y
ATC code D08AX06
V03AB18
ChemSpider 22810 Y
EC number 231-760-3
InChI
  • InChI=1S/K.Mn.4O/q+1;;;;;-1 Y
    Key: VZJVWSHVAAUDKD-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02053 N
பப்கெம் 516875
வே.ந.வி.ப எண் SD6475000
  • [K+].[O-][Mn](=O)(=O)=O
UN number 1490
பண்புகள்
KMnO4
வாய்ப்பாட்டு எடை 158.034 g/mol
தோற்றம் purplish-bronze-gray needles
magenta–rose in solution
மணம் odorless
அடர்த்தி 2.703 g/cm3
உருகுநிலை 240 °C (464 °F; 513 K)
6.38 g/100 mL (20 °C)
25 g/100 mL (65 °C)
கரைதிறன் decomposes in மதுசாரம் and கரைப்பான்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.59
கட்டமைப்பு
படிக அமைப்பு Orthorhombic
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−813.4 kJ/mol
நியம மோலார்
எந்திரோப்பி So298
171.7 J K–1 mol–1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
ஈயூ வகைப்பாடு Oxidant (O)
Harmful (Xn)
Dangerous for the environment (N)
Non-Flammable
R-சொற்றொடர்கள் R8, R22, R50/53
S-சொற்றொடர்கள் (S2), S60, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Potassium manganite
Potassium manganate
ஏனைய நேர் மின்அயனிகள் Sodium permanganate
Ammonium permanganate
தொடர்புடைய சேர்மங்கள் Manganese heptoxide
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
பொற்றாசியம் பரமங்கனேற்று கரைசல்

மேற்கோள்கள்

தொகு
  1. Reidies, Arno H. (2002) "Manganese Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a16_123